SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

4.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பொருத்தமான பொருள் தவறான வரிசை எது?
அ)சேடி - தோழி
ஆ)தார் - மாலை
இ)காசினி - நிலம்
ஈ)மல்லல் - அரசவீதி
விடை : ஈ)மல்லல் - அரசவீதி

32.பொருத்மான பொருள் தேர்வு செய்க
அ)மது - தேன்
ஆ)சம்பு - நாவல்
இ)மதியம் - நிலவு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

33.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)உபாயம் - மெய்யறிவு
ஆ)முகை - புன்னகை
இ)போது - மலர்
ஈ)பூகம் - மகரந்தம்
விடை : இ)போது - மலர்

34.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)திறல் - வலிமை
ஆ)வழக்கு - உதவி
இ)நயன் - நன்னெறி
ஈ)கடை - நட்பு
விடை : அ)திறல் - வலிமை

35.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)பகழி - தசை
ஆ)தைவந்து - சந்தனம்
இ)களபம் - பெயர்
ஈ)சலதி - கடல்
விடை : ஈ)சலதி - கடல்

36.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)நளவம் -தேன்
ஆ)மதுரம் -அறிவு
இ)பருதிபுரி - குழந்தை
ஈ)மதலை - இனிமை
விடை : அ)நளவம் -தேன்

37.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)நிறை - சால்பு
ஆ)இன்னா - இன்பம்
இ)வனப்பு - இரக்கம்
ஈ)கோமகன் - தந்தை
விடை : அ)நிறை - சால்பு

38.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)அடவி - நகரம்
ஆ)புன்மை - அறிவு
இ)வாயசம் - காகம்
ஈ)இரவி - இறக்கை
விடை : இ)வாயசம் - சாகம்

39.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)வையை நாடவன் - பாண்டியன்
ஆ)மீனவன் - பாண்டியன்
இ)தென்னவம் - சொக்கநாதன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

40.பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ)இறைஞ்சி - நல்கி
ஆ)உய்ய - பனிந்து
இ)துறக்கி - தலையசைத்து
ஈ)தூங்கிய - பேசிய
விடை : இ)துறக்கி - தலையசைத்து




No comments:

Post a Comment