TNPSC பொதுத்தமிழ்
111.பொருத்துக
1.பரி அ.சிங்கம்
2.அரி ஆ.குதிரை
3.மறி இ.யானை
4.கரி ஈ.ஆடு
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
112.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க
சொல் பொருள்
1.வேதம் அ.அறியாமை
2.ஞானம் ஆ.உலகம்
3.மடமை இ.மறை
4.வையம் ஈ.அறிவு
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
113.பொருளறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.பிடி அ.அழகு
2.நகை ஆ.யானை
3.புனல் இ.சிரிப்பு
4.எழில் ஈ.நீர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
114.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.சிலப்பதிகாரம் அ.ஒட்டக்கூத்தர்
2.இராவண காவியம் ஆ.கண்ணதாசன்
3.இயேசு காசியம் இ.புலவர் குழந்தை
4.மூவருலா ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
115.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.பெரியபுராணம் அ.உமறுப்புலவர்
2.கம்பாரமாயணம் ஆ.சேக்கிழார்
3.தேம்பாவணி இ.கம்பர்
4.சீறாப்புராணம் ஈ.வீரமாமுனிவர்
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
116.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
சொல் பொருள்
1.கனி அ.நடமாடு
2.கணி ஆ.பயிர்த்தொழில்
3.உலவு இ.சோதிடம்
4.உழவு ஈ.பழம்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
117.குறளோவியம் என்ற நூலை எழுதியவர்
அ)தந்தை பெரியார்
ஆ)அறிஞர் அண்ணா
இ)கலைஞர் கருணாநிதி
ஈ)கவிஞர் கண்ணதாசன்
விடை : இ)கலைஞர் கருணாநிதி
118.முத்தமிழ்க் காவலர் - எனப்படுபவர்
அ)அ.மு.பரமசிவானந்தம் பிள்ளை
ஆ)தெஃபொ,மீனாட்சிசுந்தரம் பிள்ளை
இ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
ஈ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
விடை : இ)திரு.வி.கல்யாணசுந்தரனார்
119.குடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப் படுபவர்
அ)மங்கையர்க்கரசி
ஆ)திலகவதி
இ)ஒளவையார்
ஈ)ஆண்டாள்
விடை : ஈ)ஆண்டாள்
120.நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்
அ)இராசரசா சோழன்
ஆ)மனுநீதிச் சோழன்
இ)குலோத்துங்கச் சோழன்
ஈ)கரிகாற் சோழன்
விடை : ஈ)கரிகாற் சோழன்
No comments:
Post a Comment