TNPSC பொதுத்தமிழ்
81. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாரதியார்
ஆ)பாரதிதசான்
இ)வாணிதாசன்
ஈ)இளங்கோவடிகள்
விடை : ஈ)இளங்கோவடிகள்
82.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கிழக்கு
ஆ)மேற்கு
இ)வடக்கு
ஈ)தென்கிழக்கு
விடை : ஈ)தென்கிழக்கு
83. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நம்மாழ்வார்
ஆ)திருநாவக்கரசர்
இ)திருஞானசம்பந்தர்
ஈ)சுந்தரர்
விடை : அ)நம்மாழ்வார்
84. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அடியார்க்கு நல்லார்
ஆ)உமறுப்புலவர்
இ)கம்பர்
ஈ)வள்ளுவர்
விடை : அ)அடியார்க்கு நல்லார்
85. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அடி
ஆ)அணி
இ)எழுத்து
ஈ)அசை
விடை : ஆ)அணி
86.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)முருங்கைத் தழை
ஆ)முருங்கைக் கீரை
இ)முருங்கை இலை
ஈ)முரங்கை மடல்
விடை : ஆ)முருங்கைக் கீரை
87.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)கல்வி செல்வத்தை போற்றாதவர் இலர்
ஆ)கல்வி செல்வத்தை போற்றாதவர் இலர்
இ)கல்வி செல்வத்தைப் போற்றாதவர் இலர்
ஈ)கல்விச் செல்வத்தைப் பொற்றாதவர் இலர்
விடை : ஈ)கல்விச் செல்வத்தைப் பொற்றாதவர் இலர்
88.வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)பேரன் பேத்திகளோடு தாத்தா வந்தார்
ஆ)பெயரன் பேரத்திகளோடு தாத்தா வந்தார்
இ)பெயரன் பெயர்த்திகளொடு தாத்தா வந்தார்
ஈ)பேரன் பேயர்த்திகளோடு தாத்தா வந்தார்
விடை : இ)பெயரன் பெயர்த்திகளொடு தாத்தா வந்தார்
89.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)நாட்டில் அமைதி நிலவ வமக்கள பஜனை செய்தனர்
ஆ)நாட்டில் அமைதி நிலவ மக்கள் பசனை செய்தனர்
இ)நாட்டில் அமைதி நிலவ மக்கள் கூட்டு வழபாடு செய்தனர்
ஈ)நாட்டில் அமைதி நிலவ மக்கள் பிரார்த்தனை செய்தனர்
விடை : இ)நாட்டில் அமைதி நிலவ மக்கள் கூட்டு வழபாடு செய்தனர்
90.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)தமிழர்கள் தமிழிலக்கியங்களைப் படிக்கிறன
ஆ)தமிழர்கள் தமிழலக்கியங்களைப் படிக்கின்றனர்
இ)தமிழர்க்ள தமிழழலக்கியங்களைப் படிக்கின்றான்
ஈ)தமிழன் தமழிழலக்கியங்களைப் படிக்கின்றனர்
விடை : ஆ)தமிழர்கள் தமிழலக்கியங்களைப் படிக்கின்றனர்
Thanks for post:
ReplyDeletevận chuyển hàng hóa sang Bahrain
ship hàng hóa sang Bahrain
chuyển bưu phẩm tới Bahrain
vận chuyển gửi hàng đi Bahrain
vận chuyển gửi hàng đi Bahrain
ship nhanh tới brazil
xich dong nam