SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
அ)சங்கதி
ஆ)பட்சி
இ)ஆண்டு
ஈ)அhச்சனை
விடை : இ)ஆண்டு

92.பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
அ)ஜலம்
ஆ)பண்டிகை
இ)புஷ்பம்
ஈ)கிணறு
விடை : ஈ)கிணறு

93.பாட்டியல் - i ஐ பட்டியல் - ii உடன் சொற்பொருளிறிந்து பொருந்தி,கீழெ கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பாட்டியல் - i   பாட்டியல் - ii
1.அரவு    அ.முதலை
2.இடங்கர்  ஆ.பாம்ப
3.மடந்தை  இ.கூறிய
4.செப்பிய   ஈ.பெண்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

94.பட்டியல் - i ஐ பட்டியல் - ii பொருத்தி ,கீழே கொடுக்கப்ட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பாட்டில் - i      பட்டியல் - ii
1.செயங்கொண்டார்   - அ.திருச்சிற்றம்பலக்கோவை
2.மாணிக்கவாசகர்    - ஆ.கலிங்கத்துப்பரணி
3.வைரமுத்து       -   இ.திருவெங்கையுலா
4.சிவப்பிரகாச சுவாமிகள் - ஈ.ஒலைப்பூமி
அ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஈ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)

95.சேர்த்து எழுதுக அறிவு அறிந்து
அ)அறிவு அறிந்து
ஆ)அறிவறிந்து
இ)அறிவுவறிந்து
ஈ)அறிஅறிந்து
விடை : ஆ)அறிவறிந்து

96.தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுவர்
இப்பாடல் வரிகளில் அமைந்த எதுகைச் சொற்களைக கண்டறிக
அ)தோன்றிய புளிஞரை
ஆ)தோன்றிய சேனையை
இ)தோன்றிய ஊன்றிய
ஈ)ஊன்றிய சேனையை
விடை : இ)தோன்றிய ஊன்றிய

97.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை இத்தொடரில் மோனை அமைந்துள்ள சொற்கள்
அ)சொல்லுக சொல்லை
ஆ)சொல்லைப் பிரிதோர்சொல்
இ)பிரிதோர்சொல் அச்சொல்லை
ஈ)சொல்லுக அச்சொல்லை
விடை : அ)சொல்லுக சொல்லை

98.புலமிக்கவரைப் புலமை தெரிதல் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
அ)புலமிக் கவரை
ஆ)புலமை புலமை
இ)புலமை தெரிதல்
ஈ)தெரிதல் புலமை
விடை : ஆ)புலமை புலமை

99.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மெய்
ஆ)கண்
இ)மூக்கு
ஈ)நான்கு
விடை : ஈ)நான்கு

100.பட்டியல் - i பட்டியல் - ii பொத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - i    பட்டியல் - ii
1.பேடை        அ.குதிரை
2.கரி          ஆ.பகை
3.செரு         இ.யானை
4.பரி          ஈ. பெண்பறவை
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)



No comments:

Post a Comment