TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்தெழுதுக: குறைவிலை
அ)குறைவு + இல்லை
ஆ)குறை + இல்லை
இ)குரை + இலை
ஈ)குறைதல் + இல்லை
விடை : அ)குறைவு + இல்லை
2.பிரித்தெழுதுக: திருவருள்
அ)தீம் + அருள்
ஆ)திரு + அருள்
இ)தீமை + அருள்
ஈ)தீங்கு + அருள்
விடை : ஆ)திரு + அருள்
3.புன்மனத்தார் - பிரித்தெழுதுக
அ)புன்மை + மனத்தார்
ஆ)புன் + மனத்தார்
இ)புன்மன் + அத்தார்
ஈ)புல் + மனத்தார்
விடை : அ)புன்மை + மனத்தார்
4.'அங்கண்" சரியாகப் பிரித்தெழுதப்பட்ட சொல்லைத் தேர்வு செய்க
அ)அ + கண்
ஆ)அகம் + கண்
இ)அம் + கண்
ஈ)அங் + கண்
விடை : இ)அம் + கண்
5.நீரதன் - பிரித்து எழுதுக
அ)நீர் + ரதன்
ஆ)நீ + ரதன்
இ)நீர் + அதன்
ஈ)நீர்மைூ அதன்
விடை : இ)நீர் + அதன்
6.சிறுமை - இதன் எதிர்ச்சொல்
அ)கொடுமை
ஆ)நன்மை
இ)பெருமை
ஈ)பெறுமை
விடை : இ)பெருமை
7.உயர்வு - இதன் எதிர்;ச்சொல் என்ன?
அ)தாழ்மை
ஆ)தாழ்வு
இ)தாழ்தல்
ஈ)தாழ்த்தல்
விடை : இ)தாழ்தல்
8.எதிர்ச்சொல் தருக :வலம்
அ)வலப்பக்கம்
ஆ)வலது பக்கம்
இ)இடம்
ஈ)இடப்பக்கம்
விடை : ஆ)வலது பக்கம்
9.எதிர்சொல் தேர்க 'சேய்மை"
அ)தூய்மை
ஆ)கருமை
இ)அண்மை
ஈ)உண்மை
விடை : இ)அண்மை
10.'அஞ்சாமை" என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக
அ)எஞசாமை
ஆ)அஞ்சுதல்
இ)பயப்டாமை
ஈ)மனத்திண்மை
விடை : ஆ)அஞ்சுதல்
No comments:
Post a Comment