SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
வாழை இலை உண்காலமாகப் பயன்படுகிறது
அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?
ஆ)காடுகள் அடிப்படையாக எதற்கு அமைவது?
இ)காடுகள் நாட்டின் வளத்துக்கு உறுதுணையா?
ஈ)காடுகளின் பயன் யாது?
விடை : அ)நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை?

82.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
வாழை இலை உண்கலமாகப் பயன்படுகிறது?
அ)வாழை எவ்வளவு பயன்படுகிறது?
ஆ)வாழை இலை எப்படிப் பயன்படுகிறது?
இ)பாழை இலை எப்பொழுது பயன்படுகிறது?
ஈ)வாழை இலை ஏன் பயன்படுகிறது?
விடை : ஆ)வாழை இலை எப்படிப் பயன்படுகிறது?

83.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நாம் அனைவரும் இந்தியத் தாயின் புதல்வர்கள்
அ)நாம் யார்?
ஆ)நாம் அனைவரும் யாருடைய புதல்வர்கள்?
இ)நாம் இந்தியாவுக்கு யார்?
ஈ)நாம் இந்தியப் புதல்வர்களா?
விடை : ஆ)நாம் அனைவரும் யாருடைய புதல்வர்கள்?

84.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
அ)எது பல்லுக்குறுதி?
ஆ)பல்லுக்குறுதி எது?
இ)ஆலும் வேலும் பல்லுக்குறுதியா?
ஈ)எவை பல்லுக்குறுதி?
விடை : ஈ)எவை பல்லுக்குறுதி?

85.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
அ)மனிதன் எதற்காகக் காப்பாற்ற வேண்டும்
ஆ)மனிதன் எப்படிக் காப்பாற்ற் வேண்டும்?
இ)மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?
ஈ)மனிதன் ஏன் காப்பாற்ற வேண்டும்?
விடை : இ)மனிதன் எதனைக் காப்பாற்ற வேண்டும்?

86.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
ஏழையின் சிரிப்பில இறைவனைக் காணலாம்
அ)ஏழை சிரிப்பானா?
ஆ))இறைவனைக் எங்குக் காணலாம் ?
இ)இறைவனைக் காண முடியுமா?
ஈ)இறைவனை யார் கண்டது?
விடை : ஆ))இறைவனைக் எங்குக் காணலாம் ?

87.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
முயன்றால் முடியாதது இல்லை
அ)முயன்றால் முடியாதோ?
ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?
இ)முயன்றால் முடியாதது இல்லையோ?
ஈ)முயன்றால முடியுமோ?
விடை : ஆ)முயன்றால் முடியாதது உண்டோ?

88.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
காற்றை மாசுபடுத்துபவை தொழிற்சாலைகளும் போக்குவரத்து சாதனங்களும் ஆகும்
அ)தொழிற்சாலைகள் காற்றறை மாசு படுத்துகின்றனவா?
ஆ)காற்றை மாசுபடுத்துபவர் யார்?
இ)காற்றை மாசுபடுத்துபவை எவை?
ஈ)காற்றை மாசுபடுத்பவை எது?
விடை : இ)காற்றை மாசுபடுத்துபவை எவை?

89.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
இளமையில் வறுமை கொடிது
அ)வறுமை எப்போது கொடிது?
ஆ)வறுமை யாருக்கு கொடிது?
இ)வறுமை எந்த வயதில கொடிது?
ஈ)கொடிது எது?
விடை : ஈ)கொடிது எது?

90.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை
அ)தமிழநாட்டின் தலைநகரம் எது?
ஆ)சென்னை எதற்குத் தலைநகரம்?
இ)தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை தானா?
ஈ)தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
விடை : அ)தமிழநாட்டின் தலைநகரம் எது?




No comments:

Post a Comment