TNPSC பொதுத்தமிழ்
71.பெயர்ச்சொல்லின் வகையறிக - விளையாட்டு
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)கால்பபெயர்
விடை : ஆ)தொழிற்பெயர்
72.கிளை - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
73.செவி-பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
74.பெயர்ச்சொல்லின் வகையறிக - மாலை
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
75.படித்தல் - என்பது
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
76.வைகறை என்பது -
அ)சினைப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்
77.பூனை - பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
78.தமிழ்நாடு - பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
79.காலை,மாலை,இரவு,நாள்,ஆண்டு-இவற்றின் பெயர்ச்சொல்
அ)பொருடுபெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
80.பாடல் இயற்றினார்- பாடல் என்பது
அ)பொருளாகுபெயர்
ஆ)சினையாகுபெயர்
இ)குணவாகுபெயர்
ஈ)தொழிலாகுபெயர்
விடை : ஈ)தொழிலாகுபெயர்
No comments:
Post a Comment