SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

49.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பெயர்ச் சொல்லின் வகையறிதல் 'கை"
அ)தொழிற்பெயர்
ஆ)முதற்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
82.'கற்றவன்" பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)வினையாலணையும் பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)வினையாலணையும் பெயர்
83.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 'வணக்கம்"
அ)பண்புப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்
84.பெயர்ச்சொல்லின் வகையை அறிக : 'நாடு"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்
85.பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'கரம்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினபை;பெயர்
விடை : ஈ)சினபை;பெயர்
86.'செய்வினை"என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)உருவகம்
ஆ)பண்புத்தொகை
இ)வினைமுற்று
ஈ)வினைத்தொகை
விடை : ஈ)வினைத்தொகை
87.இலக்கணக் குறிப்பறிக: 'பொரிகால்"
அ)வினையாலணையும் பெயர்
ஆ)வினைத்தொகை
இ)பண்புப்பெயர்
ஈ)பண்புத்தொகை
விடை : ஆ)வினைத்தொகை
88.'பனிப்போர்வை" - என்பதன் இலக்கணக்குறிப்பு
அ)உருவகம்
ஆ)பண்புத்தொகை
இ)வினைமுற்று
ஈ)வினைத்தொகை
விடை : அ)உருவகம்
89.'குணம் குறி" என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்க
அ)உவமைத் தொகை
ஆ)இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
இ)எண்ணும்மை
ஈ)உம்மைத் தொகை
விடை : அ)உவமைத் தொகை
90.'அதனினூ உங்கு" என்பதன் இலக்கணக் குறிப்பு
அ)சொல்லிசையளபெடை
ஆ)இன்னிசையளபெடை
இ)செய்யளிசையளபெடை
ஈ)ஒற்றளபொடை
விடை : ஆ)இன்னிசையளபெடை



No comments:

Post a Comment