TNPSC பொதுத்தமிழ்
71.Beast : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)அரக்கன்
ஆ)மிருகம்
இ)மனிதன்
ஈ)பிசாசு
விடை : அ)அரக்கன்
72.Fiction : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)உராய்வு
ஆ)ஆடை அமைப்பு
இ)புனை கதை
ஈ)கட்டுரை
விடை : அ)உராய்வு
73.Co-operative society : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)கூட்டுறவு சங்கம்
ஆ)கூட்டுறவு வங்கி
இ)கூட்டுறவு அங்காடி
ஈ)கூட்டுப் பண்ணை
விடை : அ)கூட்டுறவு சங்கம்
74.Travel : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)நடை
ஆ)ஒட்டம
இ)தாவுதல்
ஈ)பயணம
விடை : ஈ)பயணம
75.Note book : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)பதிவேடு
ஆ)கோப்பு
இ)குறிப்பேடு
ஈ)தன்வதிவேடு
விடை : இ)குறிப்பேடு
76.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அண்ணம் அன்னம்
அ)நடுவாய் மிருகம்
ஆ)உதடு மனிதர்
இ)மேல்வாய் பறவை
ஈ)கீழ்வாய் நரகர்
விடை : இ)மேல்வாய் பறவை
77.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
காண் கான்
அ)காட்சி கடல்
ஆ)பார் காடு
இ)கேட்டல் நிலம்
ஈ)பார்த்தல காற்று
விடை : ஆ)பார் காடு
78.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
வளம் வலம்
அ)ஆணை செழுமை
ஆ)செல்வம் வலிமை
இ)நேர்கோடு உயர்தல்
ஈ)தானாக நன்மை
விடை : ஆ)செல்வம் வலிமை
79.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஒலி ஒழி
அ)வெடி கொடுத்தல்
ஆ)தட்டு எடுத்தல்
இ)ஒலித்தல் விரட்டுதல்
ஈ)சத்தம் அழித்தல்
விடை : ஈ)சத்தம் அழித்தல்
80.ஒலிவேபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
ஊன் ஊண்
அ)ஊன்று ஊதுதல்
ஆ)உடம்பு உணவு
இ)தைலம் ஊணன்
ஈ)உறுதி அழுக்கு
விடை : ஆ)உடம்பு உணவு
No comments:
Post a Comment