TNPSC பொதுத்தமிழ்
111.கையாற்றரையடித்து பிரித்து எழுதுக
அ)கையாற் + றரை + யடித்து
ஆ)கையால் + றரை + அடித்து
இ)கையால் + தரை + அடித்து
ஈ)கையாற் + றரையடித்து
விடை : இ)கையால் + தரை + அடித்து
112.பிரித்தெழுதுக 'நாடொரீஇ"
அ)நாடு + ஒரீஇ
ஆ)நா + டொரீஇ
இ)நாடொ + ரீஇ
ஈ)நாடொரீ + இ
விடை : இ)நாடொ + ரீஇ
113.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க 'அரியினொடரி"
அ)அரி + யினொடரி
ஆ)அரியின் + ஒடரி
இ)அரி + இன் + ஒடு + அரி
ஈ)அரியின் + ஒடு + அரி
விடை : இ)அரி + இன் + ஒடு + அரி
114.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க 'உண்டினிதிருந்த"
அ)உண்டு + இனிததிருந்த
ஆ)உண்டு + இனிது + இருந்த
இ)உண்டு + இனிழத்திருந்த
ஈ)உண்டினி + திருந்த
விடை : ஆ)உண்டு + இனிது + இருந்த
115.பிரித்து எழுதுவதில் சரியானதைத் தேர்க 'பெற்ற"
அ)பெறு + அ
ஆ)பெற் + அ
இ)பெற்று + அ
ஈ)பெற் + ற
விடை : அ)பெறு + அ
116.எதிர்ச்சொல் எழுதுக 'மண்ணுலகம்"
அ)நரகலோகம்
ஆ)விண்ணுலகம்
இ)பூலோகம்
ஈ)பாதாளவோகம்
விடை : ஆ)விண்ணுலகம்
117.எதிர்ச்சொல் எழுதுக 'உயர்வு"
அ)தாழ்மை
ஆ)உயரம்
இ)உச்சி
ஈ)தாழ்வு
விடை : ஈ)தாழ்வு
118.சரியான எதிர்ச்சொல் எழுதுக : கேளிர்
அ)பகைவர்
ஆ)நணபர்
இ)அயலார்
ஈ)உறவினர்
விடை : இ)அயலார்
119.பின்வரும் சொல்லுக்கு சரியான எதிர்ச்சொல் தருக 'மன்னிப்பு"
அ)சிறப்பு
ஆ)வெறுப்பு
இ)ஒறுப்பு
ஈ)மறுப்பு
விடை : இ)ஒறுப்பு
120.'வந்தான்" என்பதன் எதிர்ச்சொல்
அ)வரவில்லை
ஆ)வந்திலன்
இ)வாராமல் இரான்
ஈ)வரமாட்டான்
விடை : அ)வரவில்லை
No comments:
Post a Comment