SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

48.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'கேள்" என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கி எழுதுக
அ)கேளு
ஆ)கேட்டு
இ)கேள்கு
ஈ)கேடு
விடை : ஆ)கேட்டு
72.'படு" என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக
அ)படுத்தார்
ஆ)படுத்து
இ)படுத்தல்
ஈ)படுத்தவன்
விடை : ஈ)படுத்தவன்
73.'வா" என்னும் ஒரெழுதது ஒரு மொழிக்குப் பொருள் தருக
அ)வாய்
ஆ)வருதல்
இ)வனப்பு
ஈ)வானம்
விடை : ஆ)வருதல்
74.அகர வரிசைப்படி சொற்களைச சீர் செய்க
அ)சங்கு,சுக்கு,சொல்,சோறு,சேறு,சௌக்கியம்
ஆ)சோறு,சங்கு,சுக்கு,சேறு,சௌக்கியம்,சொல்
இ)சுக்கு,சொல்,சேறு,சங்கு,சௌக்கியம்,சோறு
ஈ)சங்கு,சுக்கு,சொல்,சோறு,சௌக்கியம்
விடை : ஈ)சங்கு,சுக்கு,சொல்,சோறு,சௌக்கியம்
75.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி எழுதுக
அ)காவலன்,தச்சன்,மீனவன்,வைகறை
ஆ)தச்சன்,மீன்வன்,வைகறை,காவலன்
இ)காவலன்,வைகறை,மீனவன்,தச்சன்
ஈ)மீனவன்,காவலன்,வைகறை,தச்சன்
விடை : அ)காவலன்,தச்சன்,மீனவன்,வைகறை
76.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)ஊதியம்,உழைப்பு,கடமை,வெற்றி
ஆ)கடமை,வெற்றி,ஊதியம்,உழைப்பு
இ)உழைப்பு,ஊதியம்,எளிமை,ஒற்றுமை
ஈ)வெற்றி,கடமை,உழைப்பு,ஊதியம்
விடை : இ)உழைப்பு,ஊதியம்,எளிமை,ஒற்றுமை
77.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)வாரா பிறர்தர தீதும் நன்றும்
ஆ)பிறர்தர வாரா நன்றும் தீதும்
இ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஈ)தீதும் நன்றும்,வாரா,பிறர்தர
விடை : இ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
78.அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அ)தாய்மொழி,தேன்,தமிழ்,துறை
ஆ)தமிழ்,துறை,தாய்மொழி,தேன்
இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்
ஈ)தேன்,துறை,தாய்மொழி,தமிழ்
விடை : இ)தமிழ்,தாய்மொழி,துறை,தேன்
79.பெயர்ச் சொல்லின் வகையறிக: 'சித்திரை"
அ)பொருட்பெயர்
ஆ)தொழிறபெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்
80.பெயர்ச்சொல்லின் வகை அறிக: 'தலை"
அ)இலக்கணச் சொல்
ஆ)சினைப் பெயர்
இ)வடசொல்
ஈ)இயற்சொல்
விடை : ஆ)சினைப் பெயர்



No comments:

Post a Comment