TNPSC பொதுத்தமிழ்
61.Umbrella என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்ந்தெடுக்க
அ)நடை
ஆ)குடை
இ)கொடை
ஈ)படை
விடை : ஆ)குடை
62.Machine : என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)கருவி
ஆ)இயந்திரம்
இ)ஊர்தி
ஈ)பேருந்து
விடை : ஆ)இயந்திரம்
63.Encourage: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தோந்ந்தெடுக்க
அ)சிறுமைப்படுத்தல்
ஆ)ஆற்றுப்படுத்தல்
இ)ஊக்கப்படுத்தல்
ஈ)பெருமைப்படுத்தல்ங்கலச் சொல்லுக்கு நேரான
விடை : இ)ஊக்கப்படுத்தல்
64.தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)செங்குத்தான பகுதி
ஆ)பள்ளத்தாக்கான பகுதி
இ)மலைப்பாங்கான பகுதி
ஈ)விரிவாக்கப் பகுதி
விடை : ஈ)விரிவாக்கப் பகுதி
65.Visitors: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
அ)உதவியாளர்கள்
ஆ)நோயாளர்கள்
இ)பார்வையாளர்கள்
ஈ)மருத்துவர்கள்
விடை : இ)பார்வையாளர்கள்
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கணை கனை
அ)கழுதை கன்னம்
ஆ)நோய் ஒவியெழுப்பு
இ)பேழை அம்பு
ஈ)பீலி ஞாலம்
விடை : ஆ)நோய் ஒவியெழுப்பு
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்
உண் உன்
அ)கடித் அவளுடைய
ஆ)உணவு அவனுடைய
இ)பருகு என்னுடைய
ஈ)சாப்பிடு உன்னுடைய
விடை : ஈ)சாப்பிடு உன்னுடைய
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
குலம் குளம்
அ)குணம் வயல்
ஆ)இனம் நீர்நிலை
இ)மனம் வாய்க்கால்
ஈ)தனம் கால்வாய்
விடை : ஆ)இனம் நீர்நிலை
69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரி பறி
அ)குதிரை பிடுங்கு
ஆ)யானை விழுங்கு
இ)கழுதை எழுந்திரு
ஈ)மீன்வளை கோயில்
விடை : அ)குதிரை பிடுங்கு
70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
புரம் புறம்
அ)அரண்மனை மாடி
ஆ)நகர் வெளி
இ)மல்லி அகம்
ஈ)கொபுரம் கோயில்
விடை :ஆ)நகர் வெளி
No comments:
Post a Comment