TNPSC பொதுத்தமிழ்
61.Chalk piece நேரான தமிழ்ச்சொல் தேர்க
அ)வெள்ளளைக்கட்டி
ஆ)சுண்ணக்கட்டி
இ)சாக்குகட்டி
ஈ)கரும்பலகைக் கட்டி
விடை : ஆ)சுண்ணக்கட்டி
62.Court - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக
அ)உயர் நீதிமன்றம்
ஆ)நியாயஸ்தலம்
இ)வழக்கறிஞர் கூடுமிடம்
ஈ)நீதிமன்றம்
விடை : ஈ)நீதிமன்றம்
63.Prime Minister - என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமழி;ச சொல்லை எழுதுக
அ)முக்கியமான மந்திரி
ஆ)பிரதம மந்திரி
இ)வழக்கறிஞர் கூடுமிடம்
ஈ)நீதிமன்றம்
விடை : ஆ)பிரதம மந்திரி
64.Audio Cassettee - நேரான தமிழ்ச் சொல் காண்க
அ)ஒலப்பேழை
ஆ)ஒலிப்பெட்டி
இ)ஒலிக்கருவி
ஈ)ஒலிச்சுருள்
விடை : ஈ)ஒலிச்சுருள்
65.Attendance Register ஆங்கிலச் சொல்லிற்கு நோன தமிழ்ச் சொல் காண்க
அ)பதிவேடு
ஆ)வருகைஏடு
இ)வருகைப் புத்தகம்
ஈ)வருகைப் பதிவேடு
விடை : ஈ)வருகைப் பதிவேடு
66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக பாரை
அ)கடப்பாரை - கல்பாறை
ஆ)பதர் - பறவை
இ)ஆடு - கலம்
ஈ)சங்கு - கடல்
விடை : அ)கடப்பாரை - கல்பாறை
67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
இரத்தல் இறத்தல்
அ)கற்றல் - நடத்தல்
ஆ)யாசித்தல் - சாதம்
இ)மற்த்ல் - பறத்தல்
ஈ)ஒடுதல் - நடித்தல்
விடை : ஆ)யாசித்தல் - சாதம்
68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
அளகு அலகு
அ)அளவு - அழகு
ஆ)பறவை - கருவி
இ)விலக்கு - அளத்தல்
ஈ)காட்டுக்கோழி - அளவைக்கூறு
விடை : ஈ)காட்டுக்கோழி - அளவைக்கூறு
69.ஒலி வேறுபாடறிந:து பொருளறிக
உலவு உளவு
அ)நட - வேவு
ஆ)ஒடு - களவு
இ)வீசு - வசை
ஈ)மெல் - கல்
விடை : அ)நட - வேவு
70.ஒலி வேறுபாடறிந:த சரியான சொல் கூறுக
ஆர ஆற
அ)பெருக்குதல் - குறைத்;தல்
ஆ)வைத்தல் - நிறைத்தல்
இ)குளிர்தல் - ஆற்றுதல்
ஈ)நிறைய - தணிய
விடை : ஈ)நிறைய - தணிய
No comments:
Post a Comment