SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
கொல்         கொள்
அ)கொல்லன்    - கொள்கை
ஆ)கொலை செய் - பெற்றுக் கொள்
இ)பெற்றுக் கொள் - கொல்லன்
ஈ)கொள்கை - கொலை செய்
விடை : ஆ)கொலை செய் - பெற்றுக் கொள்

72.பெயர்ச் சொல்லின் வகையறிதல் 'வற்றல்'
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்

73.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 'பசுமை"
அ)தொழிற்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்

74.பெயர்ச்சொல்லின் வகையறிதல் 'சென்னை'
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

75.'பூ" என்ற பெயர்ச் சொல்லின் வகையறி
அ)இடப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)பொருட்பெயர்

76.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருனை அறிக
ஒலி                       ஒளி      ஒழி
அ)சப்தம்    வெளிச்சம்    நீக்கு
ஆ)நிக்கு    ஒசை        வெளிச்சம்
இ)வெளிச்சம் சப்தம்       ஒசை
ஈ)ஒசை      நீக்கு       சப்தம்
விடை : இ)வெளிச்சம் சப்தம்       ஒசை

77.ஒலி வேறுபாடறிந்து பொருந்தது
வளி            வழி
அ)துன்பம்    - வலித்தல்
ஆ)காற்று    - பாதை
இ)வலித்தல்  - துன்பம்
ஈ)பாதை    - காற்று
விடை : அ)துன்பம்    - வலித்தல்

78.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'ஈரநெஞ்சினரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்"
அ)யாரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்
ஆ)ஈரநெஞ்சசினரை யார் என்று வாழ்த்துகிறோம்
இ)வள்ளல்கள் என வாழ்த்தப்படுபவர் யார்?
ஈ)எவ்வாறு ஈரநெஞ்சினரை வாழ்த்துகிறோம்?
விடை : அ)யாரை வள்ளல்கள் என வாழ்த்துகிறோம்

79.இலக்கணக் குறிப்பைத் தேர்க - வழங்கலும் துய்த்தலும்
அ)உம்மைத்தொகை
ஆ)எண்ணும்மை
இ)பண்புத்தொகை
ஈ)உவமைத்தொகை
விடை : ஆ)எண்ணும்மை

80.செய்வினை வாக்கியம் கண்டறிக
அ)மாணவனால் கட்டுரை வகுப்பில் எழுதப்பட்டது
ஆ)இக்கண்ணாடி யாரால் உடைக்கப்பட்டது?
இ)யானை கிளையை முறித்தது
ஈ)சிவப்பதிhகரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
விடை : இ)யானை கிளையை முறித்தது



No comments:

Post a Comment