TNPSC பொதுத்தமிழ்
61.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
வ.உ.சி.சுதேசிக் கப்பலை ஒட்டினார்
அ)இரயில் எப்படிப் புறப்பட்டது?
ஆ)எப்படி இரயில் புறப்பட்டது?
இ)இரயில் எப்பொழுது புறப்பட்டது?
ஈ)இரயில சரியான நேரத்தில் புறப்பட்டதா?
விடை : ஈ)இரயில சரியான நேரத்தில் புறப்பட்டதா?
62.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
வ.உ.சி சுதேசிக் கப்பலை ஒட்டினார்
அ)கப்பலை ஒட்டியவர் யார்?
ஆ)வ.உ.சி எப்படிக் கப்பலை ஒட்டினார்?
இ)வ.உ.சி.என்ன செய்தார்?
ஈ)வ.உ.சி எந்தக் கப்பலை ஒட்டினார்?
விடை : ஈ)வ.உ.சி எந்தக் கப்பலை ஒட்டினார்?
63.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் சுரதா ஆவார்
அ)யார் உவமைக் கவிஞர் என்று அழைத்தார்?
ஆ)உவமைக் கவிஞரா சுரதா?
இ)உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் யார்?
ஈ)சுரதா உவமையைக் கவிஞர்தானா?
விடை : இ)உவமைக் கவிஞர் என்றழைக்கப் பெறுபவர் யார்?
64.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
கோயிலில் கடவுள் வழிபாடு நடந்தது
அ)கோயிலில் நடந்தது வழிபாடா?
ஆ)கோயிலில் என்ன நடந்தது?
இ)கோயிலிலி வழிபாடா என்ன?
ஈ)வழிபாடு கோயிலில் நடந்ததா?
விடை : ஆ)கோயிலில் என்ன நடந்தது?
65.விடைக்கேற்ற வினாவைத் தேர்வ செய்க
காந்தியடிகள் அறவழியில் போராடி நாட்டிற்கு உரிமை பெற்றுத் தந்தார்
அ)காந்தியடிகள் அறவழியல் போராடினாரா?
ஆ)காந்தியடிகள் எதனைப் பெற்றுத் தந்தார்?
இ)காந்தியடிகள் நாட்டிற்கு உரிமையை எவ்வாறு பெற்றுத் தந்தார்?
ஈ)காந்தயடிகள் எவ்வழியில் போராடினார்?
விடை : இ)காந்தியடிகள் நாட்டிற்கு உரிமையை எவ்வாறு பெற்றுத் தந்தார்?
66.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க
உடல்நலம் காண்டவரே உலகில் இன்பம் உடையவர்
அ)எப்படி இன்பம் பெறலாம் ?
ஆ)உலகில் இன்பம் உடையவர் யார்?
இ)யாருக்கு இன்பம் கிட்டும்?
ஈ)இன்பம் யார் பெறுவார்?
விடை : ஆ)உலகில் இன்பம் உடையவர் யார்?
67.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
தீண்டாமை ஒழிய வேண்டுமெனில் சாதியை ஒழிக் வேண்டும்
அ)சாதியை ஒழிப்பது எப்படி?
ஆ)சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்
இ)தீண்டாமை ஒழிய எதை ஒழிக்க வேண்டும்?
ஈ)சாதியால் எதை ஒழிக்கலாம்?
விடை : இ)தீண்டாமை ஒழிய எதை ஒழிக்க வேண்டும்?
68.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நான்கு மாடுகள் உழுகின்றன
அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?
ஆ)எவ்வளவு மாடுகள் உழுகின்றன?
இ)யாவைருடைய மாடுகள் உழுகின்றன?
ஈ)நான்கு மாடுகள் என்ன செய்கின்றன?
விடை : அ)எத்தனை மாடுகள் உழுகின்றன?
69.விடைக்கெற்ற வினாவைத் தேர்வு செய்
மைதானத்தில குதிரைகள் ஒடுகின்றன
அ)மைதானத்தில யார் ஒடுகிறார்?
ஆ)மைதானத்தில எவை ஒடுகின்றன?
இ)மைதானத்தில எது ஒழுகின்றன?
ஈ)மைதானத்தில யார் ஒடுகின்றன?
விடை : ஆ)மைதானத்தில எவை ஒடுகின்றன?
70.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
இடக்கம் முதலிய குணங்கள் அமைந்த ஒன்று பெண்மையாகும்.
அ)தஞ்சாவூரில் உள்ளது என்ன?
ஆ)தஞ்சாவூரில் உள்ளது தமிழ்ப் பல்கலைக் கழகமா?
இ)தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
ஈ)தஞ்சையில் உள்ளது தமிழ்ப் பல்கலைக் கழகம்
விடை : இ)தமிழ்ப் பல்கலைக்கழகம் எங்குள்ளது?
No comments:
Post a Comment