TNPSC பொதுத்தமிழ்
51.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'போ"
அ)பேசுதல்
ஆ)வைத்தல்
இ)ஏவல்
ஈ)கொடுத்தல்
விடை : இ)ஏவல்
52.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஐ"
அ)ஆசை
ஆ)நான்
இ)அழகு
ஈ)அன்பு
விடை : இ)அழகு
53.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'கூ"
அ)பூமி
ஆ)ஆந்தை
இ)ட்டு
ஈ)டம்
விடை : அ)பூமி
54.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'அ"
அ)சிவன்
ஆ)காடு
இ)மலை
ஈ)குயில்
விடை : அ)சிவன்
55.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'இ"
அ)மரம்
ஆ)இவன்
இ)சோலை
ஈ)கிணறு
விடை : ஆ)இவன்
56.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'உ"
அ)நூல்
ஆ)புலவர்
இ)அரசன்
ஈ)நான்முகன்
விடை : ஈ)நான்முகன்
57.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'எ"
அ)சாலை
ஆ)குறி
இ)குழந்தை
ஈ)சோறு
விடை : ஆ)குறி
58.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஒ"
அ)இரக்கம்
ஆ)புலவன்
இ)காமம்
ஈ)செருக்கு
விடை : அ)இரக்கம்
59.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஒள"
அ)மாடு
ஆ)யானை
இ)பாம்பு
ஈ)குதிரை
விடை : இ)பாம்பு
60.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'க"
அ)சந்திரன்
ஆ)கதிரவன்
இ)ஆறு
ஈ)பாடல்
விடை : ஆ)கதிரவன்
No comments:
Post a Comment