TNPSC பொதுத்தமிழ்
51.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புறா
ஆ)கிளி
இ)குருவி
ஈ)வெளவால்
விடை : ஈ)வெளவால்
52.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)முத்து
ஆ)மரகதம்
இ)தங்கம்
ஈ)வைரம்
விடை : அ)முத்து
53.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கம்பர்
ஆ)மாதவி
இ)இளங்கோ
ஈ)திருவள்ளுவர்
விடை : ஆ)மாதவி
54.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பரி
ஆ)கரி
இ)நரி
ஈ)தறி
விடை : ஈ)தறி
55.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பரிதி
ஆ)ஞாயிறு
இ)சூரியன்
ஈ)நிலவு
விடை : ஈ)நிலவு
56.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அறம்
ஆ)துன்பம்
இ)பொருள்
ஈ)இன்பம்
விடை : ஆ)துன்பம்
57.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குதிரைப்படை
ஆ)யானைப்படை
இ)ஒட்டகப்படை
ஈ)தேர்ப்படை
விடை : ஆ) இ)ஒட்டகப்படை
58.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)விண்மீன்
ஆ)கோள்
இ)வீண்கலம்
ஈ)பூமி
விடை : இ)வீண்கலம்
59.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அர்ச்சுனன்
ஆ)தருமன்
இ)இராமன்
ஈ)சகாதேவன்
விடை : இ)இராமன்
60.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மலர்
ஆ)அலர்
இ)அரும்பு
ஈ)கரும்பு
விடை : ஈ)கரும்பு
No comments:
Post a Comment