SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 1, 2016

47.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக: 'பார்"
அ)பார்த்த
ஆ)பார்த்தான்
இ)பார்க்கும்
ஈ)பார்க்க
விடை : ஆ)பார்த்தான்
62.'கண்டான்"  - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)காண்
ஆ)கண்
இ)கற்
ஈ)காட்
விடை : அ)காண்
63.'தா" என்னும் வேர்ச்சொல் தொழிற் பெயரை உருவாக்கலைத் தேர்க
அ)தந்தான்
ஆ)தந்தது
இ)தருதல்
ஈ)தருவான்
விடை : இ)தருதல்
64.'பா" என்பதன் பொருள் அறிக
அ)பாவை
ஆ)பாடல்
இ)பால்
ஈ)பசு
விடை : ஆ)பாடல்
65.'தின்றான்" என்ற சொல்லின் வேர்ச்சொல்
அ)தின்று
ஆ)தின்
இ)தின்ற
ஈ)தின்னு
விடை : ஆ)தின்
66.'சென்றான்"- வேர்ச்சொல்லைக் காண்க
அ)சென்று
ஆ)சென்
இ)செல்
ஈ)செறு
விடை : இ)செல்
67.'உண்" இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)உண்பவன்
ஆ)உண்டான்
இ)உண்டு
ஈ)உண்ட
விடை : அ)உண்பவன்
68.'பாடினார்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)படி
ஆ)பாடி
இ)படித்
ஈ)பாடு
விடை : ஈ)பாடு
69.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக "தேடு"
அ)தேடிய
ஆ)தேடினான்
இ)தேடி
ஈ)தேடும்
விடை : அ)தேடிய
70.'படித்து" என்னும் வினையெச்சத்தை வினைமுற்றாக்கி எழுதுக
அ)படித்த
ஆ)படித்தல்
இ)படிந்து
ஈ)படித்தான்
விடை : ஈ)படித்தான்



No comments:

Post a Comment