SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. ' ஐ " என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)சீடன்
ஆ)முனிவன்
இ)சிங்கம்
ஈ)கரடி
விடை : இ)சிங்கம்

52. 'ஆ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பெண்மான்
ஆ)புலி
இ)சிங்கம்
ஈ)கரடி
விடை :அ)பெண்மான்

53.'ஈ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)எடு
ஆ)உயிரி
இ)வடு
ஈ)படு
விடை : ஆ)உயிரி

54.'அ"என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)ஒன்பது
ஆ)பத்து
இ)எட்டு
ஈ)ஐந்து
விடை : இ)எட்டு

55.'இ"என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)புகழ்தல்
ஆ)வாழ்த்தல்
இ)இகழ்தல்
ஈ)போற்றல்
விடை : இ)இகழ்தல்

56.'எழுப்பி" இச்சசொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)எழா
ஆ)எழு
இ)எழுதல்
ஈ)எழும்
விடை : ஆ)எழு

57.எய்திய இச்சொல்லின வேர்ச்சொல்லைவக் காண்க
அ)எய்து
ஆ)எய்தி
இ)எய்த
ஈ)எய்துக
விடை : அ)எய்து

58.'சுட்டு"இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)சுடு
ஆ)சூடு
இ)சுடா
ஈ)சூட்டு
விடை : அ)சுடு

59.கண்டனன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)சுடு
ஆ)சூட்டு
இ)சுடா
ஈ)சூட்டு
விடை : இ)சுடா

60.கலைந்தன இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
அ)கலைக்கும்
ஆ)கலையா
இ)கலை
ஈ)கலையும்
விடை : இ)கலை




No comments:

Post a Comment