TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கோசல நாட்டை பெரரசன் தசரதன்ட ஆண்ட
ஆ)பேரரசன் தசரதன் ஆண்ட கோசல் நாட்டை
இ)கோசல நாட்டை ஆண்ட பேரரசன் தசரதன்
ஈ)ஆண்ட கோசல் நாட்டை பேரரசன் தசரதன்
விடை : இ)கோசல நாட்டை ஆண்ட பேரரசன் தசரதன்
52.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அறம் கூற்றாகும அரசியல் பிழைத்தோர்க்கு
ஆ)அரசியல் அறம் பிழைத்தோர்க்கு கூற்றாகும்
இ)அறம் அரசியல் பிழைததோர்க்கு கூற்றாகும்
ஈ)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
விடை : ஈ)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
53.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)சமயக்குரவர் நால்வருள் குறிப்பிடத்தக்கவர் திருஞானசம்பந்தர்
ஆ)நால்வருள் குறிப்பிடத்தக்கவர் சமயக்குரவர் திருஞானசம்பந்தர்
இ)சமயக்குரவர் திருஞானசம்பந்தர் குறிபிடத்தக்கவர் நால்வருள்
ஈ)திருஞானசம்பந்தா குறிப்பிடத்தக்கவர் நால்வருள் சமயக்குரவர்
விடை : அ)சமயக்குரவர் நால்வருள் குறிப்பிடத்தக்கவர் திருஞானசம்பந்தர்
54.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)உள்ளவாறு உள்ளதை சொல்
ஆ)உள்ளதை உள்ளவாறு சொல்
இ)உள்ளதை சொல் உள்ளவாறு
ஈ)சொல் உள்ளவாறு உள்ளதை
விடை : ஆ)உள்ளதை உள்ளவாறு சொல்
55.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)வேண்டும் பருக நாவினிக்க கமப்ன் தமிழை
ஆ)பருக வேண்டும் கம்பன் தமிழை நாவினிக்க
இ)நாவினிக்க தமிழை கம்பன் பருக வேண்டும்
ஈ)கம்பன் தமிழை நாவினிக்கப் பருக வேண்டும்
விடை : ஈ)கம்பன் தமிழை நாவினிக்கப் பருக வேண்டும்
56. 'சென்னை" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்
57.'கண்" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
58.'பல்" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
59.'இரங்கல் " - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்
60.'செம்மை " - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
No comments:
Post a Comment