SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 7, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அந்தப் பையன் எந்தப் பள்ளியில் படித்து சிறந்தான்
ஆ)எந்தப் பள்ளியில் சிறந்தான் படித்து அந்தப் பையன்
இ)படித்தான் சிறந்தான் எந்தப் பள்ளியில் அந்தப் பையன்
ஈ)சிறந்தான் படித்து அந்தப் பையன் எந்தப் பள்ளியில்
விடை : அ)அந்தப் பையன் எந்தப் பள்ளியில் படித்து சிறந்தான்

52.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)பெண்களுக்குப் படிப்பெதற்கு அடுப்பூத
ஆ)படிப்பெதற்கு அடப்பூதும் பெண்களுக்கு
இ)அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு
ஈ)அடுப்பூதும் படிப்பெதற்கு பெண்களுக்கு
விடை : இ)அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு

53.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)ஆசிரியப்பா அகவலோசை பெற்றுவரும்
ஆ)அகவலோசை ஆசிரியப்பா பெற்றுவரும்
இ)பெற்றுவரும் ஆசிரியப்பா அகவலோசை
ஈ)ஆசிரியப்பா பெற்றுவரும் அகவலோசை
விடை : அ)ஆசிரியப்பா அகவலோசை பெற்றுவரும்

54.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)கழனிக்கு கரும்பும் அழகு நெல்லும்
ஆ)நெல்லுங் கரும்பும் கழனிக்கு அழகு
இ)கரும்பும் அழகு நெல்லுங் கழனிக்கு
ஈ)அழகு கழனிக்கு நெல்லுங் கரும்பும்
விடை : ஆ)நெல்லுங் கரும்பும் கழனிக்கு அழகு

55.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)திரிகடுகம் பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்
ஆ)நூல்களுள் திரிகடுகம் ஒன்றாகும் பதினெண் கீழ்கணக்கு
இ)ஒன்றாகும ;பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திரிகடுகம்
ஈ)பதினெண் கீழ்க்கணக்கு ஒன்றாகும் திரிகடுகம் நூல்களுள்
விடை : அ)திரிகடுகம் பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்

56.'படித்தல்" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

57.'மயில்" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

58.'தஞ்சை" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)சினைப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

59.'பொன்னன்" - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

60.'நாற்காலி" - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஈ)பொருட்பெயர்




No comments:

Post a Comment