SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.ஒரெழுத்து ஒரு மொழியைப் பபொருளுடன் கூறுக 'சே"
அ)எருது
ஆ)சிவந்த
இ)சோலை
ஈ)சேய்மை
விடை : அ)எருது

52.ஒரெழுத்து ஒரு மொழியைப் பொருளைத் தேர்க
அ)மதில்
ஆ)சோம்பல்
இ)சோகம்
ஈ)சோதி
விடை : அ)மதில்

53.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருள் தருக 'ஒ"
அ)பெரிய
ஆ)உயிர்மெய்யெழுத்து
இ)ஒலிக்குறிப்பு
ஈ)வியப்பு
விடை : இ)ஒலிக்குறிப்பு

54.'ஏ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் தேர்க
அ)வாள்
ஆ)ஈட்டி
இ)அம்பு
ஈ)வேல்
விடை : இ)அம்பு

55.'ஐ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் தேர்க
அ)வியப்பு
ஆ)மகிழ்ச்சி
இ)அறிவு
ஈ)பாசம்
விடை : அ)வியப்பு

56.கொட்டினாள் - வேர்ச்சொல் தேர்க
அ)கொட்டி
ஆ)கொட்டு
இ)கொட்டிய
ஈ)கொட்டும்
விடை : ஆ)கொட்டு

57.'கண்டோம்" - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)கண்டு
ஆ)காண்
இ)காணுதல்
ஈ)கண்ட
விடை : ஆ)காண்

58.படித்தான்- இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)படித்து
ஆ)படித்த
இ)படி
ஈ)பாடு
விடை : இ)படி

59.அகழ்ந்தார் - வேர்ச்சொல் காண்க
அ)அகழ்ந்து
ஆ)அகழ்ந்த
இ)அகழ்
ஈ)அகழ்ந்தும்
விடை : இ)அகழ்

60.'தவிர்ந்தான்" - வேர்ச்சொல் காண்க
அ)தவிர்
ஆ)தவிர்ந்த
இ)தவிர்ந்து
ஈ)தவிர்ந்தும்
விடை : அ)தவிர்




No comments:

Post a Comment