SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.'படித்தான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக
அ)படித்
ஆ)பாடு
இ)பாடி
ஈ)படி
விடை : ஈ)படி

62.பெருமை + புனல் சேர்த்து எழுதுக
அ)பெரும்புனல்
ஆ)பெறும்புனல்
இ)பெரும்ப்புனல்
ஈ)பெரும்பனால்
விடை : அ)பெரும்புனல்

63.'ஆ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக
அ)வலி
ஆ)பசு
இ)தலைவன்
ஈ)குற்றம்
விடை : ஆ)பசு

64.கோ - உரிய பொருள் தரும் சொல்லைத் தேர்வு செய்க
அ)அமைச்சன்
ஆ)அரசன்
இ)கொல்லன்
ஈ)தச்சன்
விடை : ஆ)அரசன்

65.'பூ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளைத் கண்டறிதல்
அ)பூத்தல்
ஆ)மலர்
இ)பூமி
ஈ)வெறுத்தல்
விடை : ஆ)மலர்

66.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)சாவி,சக்கரம்,சிவப்பு,சேறு,சௌதாமினி
ஆ)சிவப்பு,சாவி,சக்கரம்,சேளதாமினி,சேறு
இ)சௌதாமினி,சேறு,சாவி,சக்கரம்,சிவப்பு
ஈ)சக்கரம்,சாவி,சிவப்பு,சேறு,சௌதாமினி
விடை : ஈ)சக்கரம்,சாவி,சிவப்பு,சேறு,சௌதாமினி

67.கொடு என்னும் வேர்ச்சொல் உருவாக்கம் தொழிற்பெயரைக் காண்க
அ)கொடுத்தான்
ஆ)கொடுத்தவன்
இ)கொடுத்தல்
ஈ)கொடுத்து
விடை : இ)கொடுத்தல்

68.கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி எழுதுக
அ)மீன்வன்,மன்னவன்,முருகன்,மாலவன்,மைந்தன்
ஆ)மன்னவன்,மாலவன்,மீனவன்,முருகன்,மைந்தன்
இ)மாலவன்,முருகன்,மைந்தன்,மீனவன்,மன்னவன்
ஈ)முருகன்,மீனவன்,மாலவன்,மைந்தன்,மன்னவன்
விடை : இ)மாலவன்,முருகன்,மைந்தன்,மீனவன்,மன்னவன்

69.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)நாடு,நிலம்,நெல்,நோன்பு,நூல்
ஆ)நிலம்,நாடு,நோன்பு,நூல்,நெல்
இ)நாடு,நிலம்,நூல்,நெல்,நோன்பு
ஈ)நூல்,நிலம்,நாடு,நோன்பு,நெல்
விடை : ஆ)நிலம்,நாடு,நோன்பு,நூல்,நெல்

70.ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
அ)கப்பல்   - இடம்
ஆ)பாத்திரம்  - கப்பல்
இ)இடம்    - பாத்திரம்
ஈ)கடவுள்  - கப்பல்
விடை : அ)கப்பல்   - இடம்



No comments:

Post a Comment