SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

46.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் ஆக்குக
அ)பார்த்து பேசு பக்கம் அக்கம்
ஆ)பக்கம் பார்த்து அக்கம் பேசு
இ)அக்கம் பக்கம் பார்த்துப் பேசு
ஈ)பேசு பார்த்து பக்கம் அக்கம்
விடை : இ)அக்கம் பக்கம் பார்த்துப் பேசு

92.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆ)ஊரே யாவரும் யாதும் கேளிர்
இ)கேளிர் யாவரும் யாதும் ஊரே
ஈ)யாவரும் ஊரே யாதும் கேளிர்
விடை : அ)யாதும் ஊரே யாவரும் கேளிர்

93.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வருமுன்னே வெள்ளம் அணைகோல வேண்டும்
ஆ)வெள்ளம் வருமுன்னே அணைகோல வேண்டும்
இ)அணைகோல வெள்ளம் வருமுன்னே வேண்டும்
ஈ)வருமுன்னே அணைகோல வேண்டும் வெள்ளம்
விடை : ஆ)வெள்ளம் வருமுன்னே அணைகோல வேண்டும்

94.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)சிதற்ப் போகும் காரியம் பதறி
ஆ)பதறிய காரியம் சிதறிப் போகும்
இ)காரியம் பதறிய போகும் சிதறிப்
ஈ)சிதறிப் காரியம் போகும் பதறிய
விடை : ஆ)பதறிய காரியம் சிதறிப் போகும்

95.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)நன்றும் தீதும் வாரா பிறர் தர
ஆ)நன்றும் வாரா பிறர்தர தீதும்
இ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஈ)பிறர்தர வாரா நன்றும் தீதும்
விடை : ஈ)பிறர்தர வாரா நன்றும் தீதும்

96.செர்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)வாசனை கற்பூரம் அறியுமா கழுதை
ஆ)வாசனை அறியுமா கழுதை கற்பூரம்
இ)அறியுமா கழுதை வாசனை கற்பூரம்
ஈ)கழுதை அறியுமா கற்பூர வாசனை
விடை : ஈ)கழுதை அறியுமா கற்பூர வாசனை

97.பெயர்ச்சொல்லின் வகையறிக 'தாமரை"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்

98.பெயர்ச்சொல்லின் வகையிக : 'தஞ்சாவூர்"
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஈ)இடப்பெயர்

99.பெயர்ச்சொல்லின் வகைறிக: 'கிளைமுறிந்தது"
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பளண்புப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்

100.பெயர்ச்சொல்லின் வகையறிக 'படித்தல்"
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்



No comments:

Post a Comment