TNPSC பொதுத்தமிழ்
51.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கரிகாலன் இமயத்தல் புலிக்கொடி ஏற்றினான்.
அ)கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான்
ஆ)கரிகாலனா இமயத்தில் புலிக்கொடி ஏற்றினான்?
இ)கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி ஏற்றினானா?
ஈ)கரிகாலன் இமயத்திலா புலிக்கொடி ஏற்றினான்?
விடை : அ)கரிகாலன் இமயத்தில் எக்கொடி ஏற்றினான்
52.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய
சித்த மருத்துவத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது
அ)சித்த மருந்துவத்தில் உணவுபற்றிக் ப் படுவது யாது?
ஆ)சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தியாது?
இ)வியப்புக்குரிய செய்தி யாது?
ஈ)மருந்து பற்றிக் றப்படும் செய்தி யாது?
விடை : ஆ)சித்த மருத்துவத்தில் வியப்புக்குரிய செய்தியாது?
53.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கரிகாற் சோழன் கல்லணையைக் கட்டினான்
அ)கல்லணையைக் கட்டியவன் யார்?
ஆ)கல்லணையாரால கட்டப்பட்டது?
இ)கல்லணையைக் கரிகாலன் கட்டினானா?
ஈ)கல்லணையைப் பாண்டியன் கட்டினானா?
விடை : அ)கல்லணையைக் கட்டியவன் யார்?
54.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவதாக நாடகம் அமைகின்றது
அ)உள்ளக் கருத்தை எது வெளிப்படுத்தும்?
ஆ)நாடகத்தின் தன்மை யாது?
இ)நாடகம் ஏன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகிறது?
ஈ)நாடகம் எதை வெளிப்படுத்துவாதாக அமைகின்றது?
விடை : ஈ)நாடகம் எதை வெளிப்படுத்துவாதாக அமைகின்றது?
55.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினான்
அ)கட்டபொம்மன் எவரை எதிர்த்துப் போராடினானன்
ஆ)கட்டபொம்மன் எவற்றை எதிர்த்துப் போராடினான்?
இ)கட்டபொம்மன் யாருடன் போராடினான்?
ஈ)கட்டபொம்மன் எங்கே எதிர்த்துப் போராடினான்?
விடை : அ)கட்டபொம்மன் எவரை எதிர்த்துப் போராடினானன்
56.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
வாய்மையே என்றும் வெல்லும்
அ)என்றும் வெல்லக்டியது எவை?
ஆ)எது என்றும் வெல்லும்?
இ)வெல்லக்டியது என்றும் எது?
ஈ)என்றும் எதனை வெல்லும்?
விடை : ஆ)எது என்றும் வெல்லும்?
57.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
மூவேந்தர் தமிழை வளர்த்தனர்
அ)தமிழை வளர்த்தவர் யார்?
ஆ)மூவேந்தரால் வளர்க்கப் பெற்றது எது?
இ)மூவேந்தர் எதனை வளர்த்தனர்?
ஈ)மூவேந்தர் தமிழை வளர்த்தனரா?
விடை : இ)மூவேந்தர் எதனை வளர்த்தனர்?
58.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
பாரதியார் புதுவையில் வாழ்ந்த காலத்தில் அரவிந்தரைச் சந்தித்தார்
அ)பாரதியார் யாரைச் சந்தித்தார்?
ஆ)பாரதியார் அரவிந்தரைச் சந்தித்தாரா?
இ)பாரதியார் அரவிந்தரை எங்கு சந்தித்தார்?
ஈ)பாரதியார் அரவிந்தரை எப்போது சந்தித்தார்?
விடை : ஈ)பாரதியார் அரவிந்தரை எப்போது சந்தித்தார்?
59.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
அறம் செய்ய விரும்பு
அ)செய்ய வேண்டிய செயல் எது?
ஆ)அறம் செய்ய வேண்டுமா?
இ)விருப்பமான செயல் அறமா?
ஈ)எதைச் செய்ய விரும்ப வேண்டும்?
விடை : ஈ)எதைச் செய்ய விரும்ப வேண்டும்?
60.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
அ)கைத்தொழிலை யார் கற்றுக் கொள்ள வேண்டும்?
ஆ)கைத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?
இ)எத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
ஈ)தொழில் என்றால் என்ன?
விடை : இ)எத்தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment