TNPSC பொதுத்தமிழ்
41.பெயர்ச்சொல்லின் வகையறிக - நீளம்
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)குணப்பெயர்
42.பெயர்ச்சொல்லின் வகையறிக் - செய்தமை
அ)பொருட்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
43.காரியருள் என்பது
அ)பண்புத்தொகை
ஆவினைத்தொகை
இ)பெயரெச்சம்
ஈ)வினைமுற்று
விடை : இ)பெயரெச்சம்
44.சித்திரை - என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)காலப்பெயர்
45.அறுவகைப் பெயர்களுள் கெடுதல் - என்பது
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
46.கண்- என்பது
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
47.மார்கழி - என்பது
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)காலப்பெயர்
48.பெயர்ச்சொல்லின் வகையறிக - வண்டி
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப் பெயர்
விடை : அ)பொருட்பெயர்
49.பெயர்சொல்லின் வகையறிக - வீட்டிற்கு வெள்ளையடித்தான்
அ)பொருளாகுபெயர்
ஆ)இடவாகுபெயர்
இ)பண்பாகுபெயர்
ஈ)காவவாகுபெயர்
விடை : இ)பண்பாகுபெயர்
50.ஊர் சிரித்தது - என்பது
அ)பொருளாகுபெயர்
ஆ)இடவாகுபெயர்
இ)தொழிலாகுபெயர்
ஈ)சினையாகுபெயர்
விடை : ஆ)இடவாகுபெயர்
No comments:
Post a Comment