SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.இழ - என்னு வேர்சொல்லின் தொழிற் பெயரை தேர்தெடுக்க
அ)இழந்து
ஆ)இழந்த
இ)இழந்தல்
ஈ)இழந்தேம்
விடை : ஈ)இழந்தேம்


42.படி - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை தேர்ந்தெடுக்க
அ)படித்து
ஆ)படித்த
இ)படித்தான்
ஈ)படித்தவன்
விடை : இ)படித்தான்

43.கொள்- என்னும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை தேர்ந்தெடுக்க
அ)கொள்ளல்
ஆ)கொள்ளு
இ)கொள்பவர்
ஈ)கொள்ள
விடை : இ)கொள்பவர்

44.போற்று - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தோந்தெடுக்க
அ)போர்வை
ஆ)போற்றுதும்
இ)போற்றுதல்
ஈ)போற்ற
விடை : ஆ)போற்றுதும்

45.வா - என்னும் வேர்ச்சொலலின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க
அ)வருக
ஆ)வந்து
இ)வந்த
ஈ)வந்தான்
விடை : ஈ)வந்தான்

46.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)கடமை,காட்சி,கிண்ணம்,கீரை
ஆ)கீரை,கிண்ணம்,காட்சி,கடமை
இ)காட்சி,கடமை,கீரை,கிண்ணம்
ஈ)கிண்ணம்,கீரை,கடமை,காட்சி
விடை : அ)கடமை,காட்சி,கிண்ணம்,கீரை

47.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)டென்னிஸ்,மட்டைப்பந்து ,கால்பந்து,ஆர்வம்
ஆ)ஆர்வம்,கால்பந்து,டென்னிஸ்,மட்டைப்பந்து
இ)கால்பந்து,டென்னிஸ்,மட்டைப்பந்து,ஆர்வம்
ஈ)மட்டைப்பந்து,கால்பந்து,ஆர்வம்,டென்னிஸ்
விடை : ஆ)ஆர்வம்,கால்பந்து,டென்னிஸ்,மட்டைப்பந்து

48.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)தீமை,திங்கள்,தாழ்ப்பாள்,தட்டு
ஆ)தாழ்ப்பாள்,திங்கள்,தீமை,தட்டு
இ)தட்டு,தாழ்ப்பாள்,தீங்கள்,தீமை
ஈ)திங்கள்,தீமை,தட்டு,தாழ்ப்பாள்
விடை : இ)தட்டு,தாழ்ப்பாள்,தீங்கள்,தீமை

49.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)காலை,சாலை,நகம்,கிழக்கு
ஆ)கிழக்கு,காலை,நகம்,சாலை
இ)சாலை,நகம்,கழக்கு,காலை
ஈ)காலை,கிழக்கு,சாலை,நகம்
விடை : ஈ)காலை,கிழக்கு,சாலை,நகம்

50.அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
அ)காலடி,சிரித்தல்,தணிதல்,நடுதல்
ஆ)சிரித்தல்,தணிதல்,நடுதல்,காலடி
இ)தணிதல்,நடுதல்,காலடி,சிரித்தல்
ஈ)நடுதல்,தணிதல்,சிரித்தல்,காலடி
விடை : அ)காலடி,சிரித்தல்,தணிதல்,நடுதல்




No comments:

Post a Comment