SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, August 5, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.முடி என்பதன் வினைமுற்று
அ)முடிக்கிற
ஆ)முடித்து
இ)முடித்த
ஈ)முடித்தாள்
விடை : ஈ)முடித்தாள்

42.'வா" என்ற வேர்ச்சொல்லிலிருந்து வினையாணையும் சொல்லைக் கண்டறிக
அ)வருதல்
ஆ)வந்தானை
இ)வந்த
ஈ)வந்து
விடை : ஆ)வந்தானை

43.எண் -- என்னும் வேர்ச்சொல்லின் தொழில் பெயரைக் கூறுக
அ)எண்ணி
ஆ)கண்ணிய
இ)எண்ணுதல்
ஈ)எண்ணியவன்
 விடை : இ)எண்ணுதல்

44.தளர் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
அ)தளர்ந்த
ஆ)தளர்ந்தும்
இ)தளர்ந்து
ஈ)தளர்ந்தவன்
விடை : ஈ)தளர்ந்தவன்

45.நிறை என்பதன் வினையெச்சம் காண்க
அ)நிறைந்து
ஆ)நிறைந்த
இ)நிறையும
ஈ)நிறைந்தார்
விடை : அ)நிறைந்து

46.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)மீமிசை,மாடம்,மேனாள்,மு;னனாள்
ஆ)முன்னாள்,மீமிசை,மாடம்,மேனாள்
இ)மாடம்,மீமிசை,மேனாள்,முன்னாள்
ஈ)மாடம்,மீமிசை,முன்னாள்,மேனாள்
விடை : ஈ)மாடம்,மீமிசை,முன்னாள்,மேனாள்

47.அகர வரிசை;பபடி சொற்களைசி சீர் செய்க
அ)இந்திரன்,ஏரிச்சல்,காவல்,தேவன்
ஆ)காவல்,இந்திரன்,எரிச்சல்,தேவன்
இ)தேவன்,இந்திரன்,காவல்,எரிச்சல்
ஈ)எரிச்சல்,இந்திரன்,தேவன்,காவல்
விடை : ஈ)எரிச்சல்,இந்திரன்,தேவன்,காவல்

48.அகர வரிசைப் சொற்களைச் சீர் செய்க
அ)இந்திரன்,எரிச்சல்,காவல்,தேவன்
ஆ)காவல்,இந்திரன்,எரிச்சல்,தேவன்
இ)சங்கு,சாட்டை,சீப்பு,சிவப்பு,சோறு
ஈ)சிவப்பு,சங்கு,சீப்பு,சாட்டை,சோறு
விடை : அ)இந்திரன்,எரிச்சல்,காவல்,தேவன்

49.அகர வரிசைப் படுத்துக
அ)சீரகம்,சாவி,சங்கு,சேவல்,சொல்
ஆ)சங்கு,சீரகம்,சேவல்,சாவி,சொல்
இ)சங்கு,சாவி,சீரகம்,சொல்,சேவல்
ஈ)சொல்,சங்கு,சீப்பு,சாட்டை,சோறு
விடை : ஆ)சங்கு,சீரகம்,சேவல்,சாவி,சொல்

50.அகர வரிசைப படுத்துக
அ)சீரகம் ,சாவி,சங்கு,சேவல்,சொல்
ஆ)சங்கு,சீரகம்,சேவல்,சாவி,சொல்
இ)சங்கு,சாவி,சீரகம்,சொல்,சேவல்
ஈ)சொல்,சீரகம்,சங்கு,சேவல்,சாவி
விடை : இ)சங்கு,சாவி,சீரகம்,சொல்,சேவல்




No comments:

Post a Comment