SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.எதிர்ச்சொல் எழுதுக: சேய்மை
அ)நன்மை
ஆ)அண்மை
இ)தொலைவு
ஈ)நீங்கல்
விடை : ஆ)அண்மை

52.அணையவொட்டாது - பிரித்து எழுதுக
அ)அணைய + வெட்டாது
ஆ)அணைய + ஒட்டாது
இ)அணை + ஒட்டாது
ஈ)அணை + வொட்டாது
விடை : ஆ)அணைய + ஒட்டாது

53.பிரித்து எழுதுக: எங்குற்றது
அ)எங் + குற்றது
ஆ)எங்கு + குற்றது
இ)எங் + உற்றது
ஈ)எங்கு + உற்றது
விடை : ஈ)எங்கு + உற்றது

54.பிரித்து எழுதுக: 'மெய்ப்பொருள்
அ)மெய்ப் + பொருள்
ஆ)மெய் + பொருள்
இ)மென்மை + பொருள்
ஈ)மென் + பொருள்
விடை : ஆ)மெய் + பொருள்

55.பிரித்து எழுதுக 'அடற்களிறு
அ)அடற் + களிறு
ஆ)அடல் + களிறு
இ)அட + களிறு
ஈ)அடற்க் + களிறு
விடை : ஆ)அடல் + களிறு

56.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
'ஆ! மல்லிகைப் பூவின் மணம் தான் என்னே!
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

57.எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
இளமையில் கல்
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)தனி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

58.'நாலடி நானூறு" - எனப் போற்றப்படும் நூல்
அ)இனியவை நாற்பது
ஆ)நாலடியார்
இ)திரிகடுகம்
ஈ)பழமொழி
விடை : ஆ)நாலடியார்

59.'சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்பட்டவர்
அ)பலமைப்பித்தன்
ஆ)கவிமணி
இ)பாரதியார்
ஈ)பாரதிதாசன்
விடை : இ)பாரதியார்

60.'செல்" என்னம் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்கி எழுதுக
அ)சென்று
ஆ)செல்
இ)சென்
ஈ)செறு
விடை : அ)சென்று



No comments:

Post a Comment