SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 17, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.வீருமாமுனிவர் இயற்றிய நகைச்சுவை நூல் எது?
அ)தொன்னூல் விளக்கம்
ஆ)தேம்பாவணி
இ)பரமார்த்தகுரு கதை
ஈ)கலம்பகம்
விடை : இ)பரமார்த்தகுரு கதை

62.வீரமாமுனிவர் இயற்றிய தொன்னூல் விளக்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
அ)குட்டி திருவாசகம்
ஆ)குட்டித் தொல்காப்பியம்
இ)குட்டி நன்னூல்
ஈ)குட்டி தேவாரம்
விடை : ஆ)குட்டித் தொல்காப்பியம்

63.வீரமாமுனிவர் இயற்றிய கிறித்துவக் காப்பியம்
அ)கலம்கபம்
ஆ)அம்மானை
இ)தேம்பாவணி
ஈ)கருணாமிர்தசாகரம்
விடை : இ)தேம்பாவணி

64.இவற்றில் வீரமாமுனிவர் பற்றிய தவறான கூற்று எது?
அ)தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டார்
ஆ)கலம்பகம் ,அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றினார்
இ)சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை எழுதினார்
ஈ)தமிழில் முதல் அகரமுதலியை வெளியிட்டார்
விடை : இ)சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை எழுதினார்

65.சொல்லின் செல்வர் ரா.பி சேதுப்பிள்ளை வீரமாமுனிவருக்கு எதை கூறி புகழாரம் சூட்டினார்?
அ)தேம்பாவணி,காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கிறது
ஆ)தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது
இ)சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.தந்தை பெரியார் பற்றிய சரியான கூற்று எது?
அ)அறிவார்ந்த செயல்களால் பலரையும் ஈர்த்தார்
ஆ)அடிக்கடி ட்டங்களை நடத்தினார்
இ)சாதி உயர்வு தாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்றார்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

67.சாதி உயர்வு தாழ்வுகளையும் மதவேறுபாட்டையும் அகற்ற வேண்டுமென பெரியார் அமைத்த சங்கம்
அ)தென்னிந்திய நல சங்கம்
ஆ)சாதிமா ஒழிப்பு சங்கம்
இ)பகுத்தறிவாளர் சங்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)பகுத்தறிவாளர் சங்கம்

68.இவற்றில் பெரியார் பற்றிய தவறான கூற்று எது?
அ)திலகரின் தீவிர தொண்டர்
ஆ)காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்
இ)கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்
ஈ)பிறப்பினால் வரும் சீழ்ச்சாதி - மேல்சரி
விடை : அ)திலகரின் தீவிர தொண்டர்

69.கூற்று (A): தந்தை பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்படுகிறார்
கூற்று (B) கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள்,கோவில் தெருவில் நடப்பதற்குத் தடை இருந்ததை எதிர்த்து பெரியார் பேராடினார்
அ)(A) மற்றும் (A) சரி மேலும் (A) வுக்கு (B) ஆனது சரியான விளக்கம்
ஆ)(A) மற்றும் (B) சரி ஆனால் (A) வுக்கு (B) சரியான விளக்கமல்ல
இ)(A) சரி (B) தவறு
ஈ)(A) தவறு (B) சரி
விடை : அ)(A) மற்றும் (A) சரி மேலும் (A) வுக்கு (B) ஆனது சரியான விளக்கம்

70.கூற்று (A) எல்லோருக்கும் கல்வி தேவை எல்லொரும் கல்வி பெறுதல் வேண்டும் என்கிறார் பெரியார்
கூற்று (B) கழ்ச்சாதி - மேல்சாதி வேற்றுமை தீண்டாமைக் கொடுமைகள் அகல
அ)(A) மற்றும் (B) சரி மேலும்(B) ஆனது (A) வுக்கான சரியான காரணம்
ஆ)(A) மற்றும் (B) சரி ஆனால் (B) ஆனது (A) வுக்கான சரியான காரணமில்லை
இ)(A) சரி (B) தவறு
ஈ)(A) தவறு ஆனால் (B) சரி
விடை : அ)(A) மற்றும் (B) சரி மேலும்(B) ஆனது (A) வுக்கான சரியான காரணம்




No comments:

Post a Comment