SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, August 15, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
'அன்பே உலகில அமைதி தரும்"
அ)உலகில அமைதி தருவது எது?
ஆ)உலகில் அன்பால் எது வரும்?
இ)அன்பு உலகில் எதை தரும்?
ஈ)அன்பு அமைதியயை எங்கு தரும்?
விடை : ஆ)உலகில் அன்பால் எது வரும்?

42.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
பரதன் வரவு கேட்டு குகன் வெகுண்டான்
அ)குகன் ஏன் வெகுண்டான்?
ஆ)பரதானல் குகன் வெகுண்டானா?
இ)பரதன் வரவு கண்டு குகன் வெகுண்டான்
ஈ)பரதன் வரவால குகன் ஏன் வெகுண்டான்?
விடை : அ)குகன் ஏன் வெகுண்டான்?

43.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நளன் அன்னத்தை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்
அ)நளன் எதை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?
ஆ)நளன் யாரை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?
இ)அன்னத்தை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினாhன்?
ஈ)நளன் அன்னத்தை தூதாய் அனுப்பினாரா?
விடை : அ)நளன் எதை தமயந்தியிடம் தூதாய் அனுப்பினான்?

44.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
அ)கூடி வாழ்ந்தால் கெடுதலா?
ஆ)எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?
இ)எப்படி வாழ வெண்டும்?
ஈ)கோடி நன்மை எதற்கு?
விடை : ஆ)எப்படி வாழ்ந்தால் அதிக நன்மை?

45.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து
அ)செலவழித்தால் சிறப்பாகுமா?
ஆ)சிக்கனம் எதைத் தரும்?
இ)நாடு முன்னேற வேண்டாமா?
ஈ)நீ முன்னேற்றத்தை விரும்புகிறாயா?
விடை : ஆ)சிக்கனம் எதைத் தரும்?

46.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து
அ) இளமையில் கல்வி தேவையா?
ஆ) இளமையில் எதனைசக் கற்க வேண்டும்
இ) எப்படி கல்வி கற்க வேண்டும்?
ஈ)இளமைக் கல்வி எதைப் போன்றது?
விடை : ஈ)இளமைக் கல்வி எதைப் போன்றது?

47.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
அ)வாழ்வார் யார்?
ஆ)எல்லோரும் உழ முடியுமா?
இ)உண்ண உழைக்க வேண்டுமா?
ஈ)உழுபவர் யார்?
விடை : அ)வாழ்வார் யார்?

48.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
க.சுப்பிரமணியத்தின் முயற்சியால் கல்லூரியில் தமிழ்க் கல்விக்கு வித்திடப்பட்டது
அ)கல்லூரியில் தமிழ்க் கல்வி தேவைப் பட்டதா?
ஆ)கல்லூரியில் தமிழ்க் கல்விக்கு வித்திட்டவர் யார்?
இ)கல்லூரியில்தமிழ்க் கல்வி இருந்த காலம் எது?
ஈ)கல்லூரியில தமிழ்க் கல்வி பெருமை யாது?
விடை : ஆ)கல்லூரியில் தமிழ்க் கல்விக்கு வித்திட்டவர் யார்?

49.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
நாயன்மார்கள் அறுபத்து மூவராவர்
அ)நாயன்மார்க்ள நால்வர் என்று போற்றப் படுவாரோ?
ஆ)நாயன்மார்கள் என்றால் என்ன?
இ)நாயன்மார்கள் யாவர்?
ஈ)நாயன்மார்கள் எத்தனை பேர்?
விடை : ஈ)நாயன்மார்கள் எத்தனை பேர்?

50.விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்
ஆம் அறிஞர் அண்ணா மேடை முழக்கத்தில் வல்லவர்
அ)அறிஞர் அண்ணா என்பவர் யார்?
ஆ)அறிஞர் அண்ணா மேடை முழக்கத்தில் வல்லவரா?
இ)அறிஞர் அண்ணா எத்தனை மேடை முழக்கம் பேசினார்?
ஈ)அண்ணாவின் மேடை முழக்கம் பற்றி று
விடை : ஆ)அறிஞர் அண்ணா மேடை முழக்கத்தில் வல்லவரா?




No comments:

Post a Comment