SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, August 14, 2016

45.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'வை"
அ)வைதல்
ஆ)வைத்தல்
இ)கூர்மை
ஈ)வைக்கோல்
விடை : இ)கூர்மை

32.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஏ"
அ)எண்ணெய்
ஆ)என்
இ)எய்தல்
ஈ)அம்பு
விடை : ஈ)அம்பு

33.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'தா"
அ)கொசு
ஆ)கேள்
இ)ஈக்கள்
ஈ)கொடு
விடை : ஈ)கொடு
34.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஆ"
அ)ஆக்கல்
ஆ)பசு
இ)ஆதல்
ஈ)ஆம்
விடை : ஆ)பசு

35.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'நொ"
அ)நோய்
ஆ)மேகம்
இ)அருள்
ஈ)சந்திரன்
விடை : அ)நோய்

36.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மீ"
அ)மீளுதல்
ஆ)மீட்டல்
இ)மலர்ச்சி
ஈ)உயர்ச்சி
விடை : ஈ)உயர்ச்சி

37.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'ஊ"
அ)ஊர்
ஆ)ஊன்
இ)உயிர்
ஈ)உடமை
விடை : ஆ)ஊன்

38.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'தே"
அ)தெய்வம்
ஆ)தாகம்
இ)மோகம்
ஈ)காயம்
விடை : அ)தெய்வம்

39.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மே"
அ)இன்பம்
ஆ)அன்பு
இ)பாசம்
ஈ)நேசம்
விடை : ஆ)அன்பு

40.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'மூ"
அ)மதில்
ஆ)வீடு
இ)மூப்பு
ஈ)காப்பு
விடை : அ)மதில்
No comments:

Post a Comment