TNPSC பொதுத்தமிழ்
31.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)திருக்குறள்
இ)மணிமேகலை
ஈ)சீவகசிந்தாமணி
விடை : ஆ)திருக்குறள்
32.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வழைப்பழம்
ஆ)மாம்பழம்
இ)பலாப்பழம்
ஈ)கத்தரிக்காய்
விடை : ஈ)கத்தரிக்காய்
33.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிலப்பதிகாரம்
ஆ)மணிமேகலை
இ)நந்திக்கலம்பகம்
ஈ)சீவகசிந்தாமணி
விடை : இ)நந்திக்கலம்பகம்
34.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நல்லபாம்பு
ஆ)பூரான்
இ)தேள்
ஈ)தவளை
விடை : ஈ)தவளை
35.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மாடு
ஆ)மூன்று
இ)நான்கு
ஈ)ஆறு
விடை : அ)மாடு
36.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பாஞ்சாலி சபதம்
ஆ)கண்ணன் பாட்டு
இ)குயில் பாட்டு
ஈ)பாண்டியன் பரிசு
விடை : அ)பாஞ்சாலி சபதம்
37.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இராமன்
ஆ)சீதை
இ)இராவணன்
ஈ)தர்மன்
விடை : ஈ)தர்மன்
38.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அவா
ஆ)நட்பு
இ)அழுக்காறு
ஈ)வெகுளி
விடை : ஆ)நட்பு
39.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)செங்கரும்பு
ஆ)கண்டக் காட்சி
இ)பசும்புல்
ஈ)கருங்குதிரை
விடை : ஆ)கண்டக் காட்சி
40.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆண்டு
ஆ)ஆவடி
இ)வாரம்
ஈ)மாதம்
விடை : ஆ)ஆவடி
No comments:
Post a Comment