TNPSC பொதுத்தமிழ்
31.பெயர்ச்சொல்லின் வகையறிதல்-அன்பு
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஈ)குணப்பெயர்
32.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - கிளை
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஈ)சினைப்பெயர்
33.நாற்காலி இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
34.பெயர்ச்சொல்லின் வகையறிக - மாட்சி
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்
35.பெயர்ச்சொல்லின் வகையறிக - புத்தகம்
அ)பண்புப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)வினைப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்
36.செய்தமை - என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)தொழிற்பெயர்
37.அன்பு - என்பது
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்
38.ஊர் - என்பது
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)இடப்பெயர்
39.திங்கட்கிழமை - என்பது
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
40.தாமரை -என்பது
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)பொருட்பெயர்
No comments:
Post a Comment