TNPSC பொதுத்தமிழ்
41.பிறமொழிச சொற்களை நீக்குக
அ)பஜாரில் பழம் வாங்கினேன்
ஆ)பசாரில பழம் வாங்கினேன்
இ)கடைத்தெருவில் பழம் வாங்கினேன்
ஈ)பஷாரில் பழம் வாங்கினேன்
விடை : இ)கடைத்தெருவில் பழம் வாங்கினேன்
42.பிறமொழிச் சொல்லை நீக்கிய தொடர் எது?
அ)பஜாரில் பழம் வாய்ஙகினேன்
ஆ)பசாரில பழம வாங்கினேன்
இ)கசானா பாதுகபப்பானது
ஈ)கருவூலம் பாதுக்பாப்hனது
விடை : ஈ)கருவூலம் பாதுக்பாப்hனது
43.விவாகம் - என்னும சொல்லிற்கு இணையானத் தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
அ)கல்யாணம்
ஆ)திருமணம்
இ)கண்ணாளம்
ஈ)வாழ்க்ககை ஒப்பந்தம்
விடை : ஆ)திருமணம்
44.தமிழ்ச் சொல்லைத் தேர்க
அ)இன்கம்டாக்ஸ் ரெய்டு
ஆ)வருமானவரி ரெய்டு
இ)இன்கம்டாக்ஸ் சோதனை
ஈ)வருமானவரிச் சோதனை
விடை : ஈ)வருமானவரிச் சோதனை
45.பிறமொழிச்சொற்களை நீக்குக
அ)காலேஜ் ஹாஸ்டல் எங்கு உள்ளது?
ஆ)கல்லூரி ஆஸ்டல் எங்கு உள்ளது?
இ)கல்லூரி ஆஸ்டல் எங்கு உள்ளது?
ஈ)கல்லூரி விடுதி எஙகு உள்ளது?
விடை : ஈ)கல்லூரி விடுதி எஙகு உள்ளது?
46.மாஸ்க் (Mosque) - இணையான தமிழ்ச் சொல்லை
அ)கோயில்
ஆ)ஆலயம்
இ)தேவாலயம்
ஈ)பள்ளிவாசல்
விடை : ஈ)பள்ளிவாசல்
47.Technical என்பதன் சரியான தமிழ்ச் சொல்
அ)தொழில்நுட்பம்
ஆ)தொழில் வாணிகம்
இ)தொழிற்பிரிவு
ஈ)தொழில்
விடை : இ)தொழிற்பிரிவு
48.சுப்ரீம்கோர்ட் உரிய தமிழ்ச் சொல் தருக
அ)பொருநீதிமன்றம்
ஆ)உயர்நீதிமன்றம்
இ)உச்சநீமன்றம்
ஈ)சிறப்பு நீதிமன்றம்
விடை : இ)உச்சநீமன்றம்
49.ஒலி வேறுபாறிந்து பொருத்துக
காலை காளை
அ)காலம் யானை
ஆ)கடவுள் அயர்ச்சி
இ)ஒரு நாளின்ஒரு பகுதி எருது
ஈ)பொழுது மான்
விடை : இ)ஒரு நாளின்ஒரு பகுதி எருது
50.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
கலை களை கழை
அ)யானை கோயில் தென்னை
ஆ)ஆண்மான் குற்றம் மூங்கில்
இ)பெண் மான் ஒட்டகம் புன்னை
ஈ)மாடு நீர் மாமரம்
விடை : ஆ)ஆண்மான் குற்றம் மூங்கில்
No comments:
Post a Comment