SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)அழகு மரம் செய்கிறது நிலத்திற்கு
ஆ)மரம் நிலத்திற்க செய்கிறது அழகு
இ)மரம் நிலத்திற்கு அழகு செய்கிறது
ஈ)அழகு நிலத்திற்கு செய்கிறது மரம்
விடை : இ)மரம் நிலத்திற்கு அழகு செய்கிறது

32.சொற்களை ஒழுங்குபபடுத்தி சொற்றொடராக்குக
அ)சமண மதச் சார்புடை நூல் வளையாபதி
ஆ)நூல் வளையாபதி சார்படைய மதச் சமண
இ)சார்புடைய சமண மத நூல் வளையாபதி
ஈ)வளையாபதி நூல் சார்புடைய மத நூல் சமண
விடை : அ)சமண மதச் சார்புடை நூல் வளையாபதி

33.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்கு
அ)சிற்றிலக்கியங்களுள் 96 வகை தூது என்பது ஒன்று
ஆ)தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
இ)96 வகை சிற்றிலக்கியங்களுள் தூது ஒன்று என்பது
ஈ)96 சிற்றிங்கியங்களுள் தூது வகை ஒன்று என்பது
விடை : ஆ)தூது என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

34.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)மக்களுக்கு வாஙய்த்தபேறு மட்டுமே சிரித்து மகிழ்வது
ஆ)சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்த பேறு
இ)மக்களுக்கு மட்டுமே சிரித்து மகிழ்வது வாய்த்த பேறு
ஈ)சிரித்து மகிழ்வது மட்டுமே வாய்த்த பேறு மக்களுக்கு
விடை : ஆ)சிரித்து மகிழ்வது மக்களுக்கு மட்டுமே வாய்த்த பேறு

35.சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக
அ)வள்ளுவர் சாத்தனார் வழி நிற்பவர்
ஆ)சாத்தனார் வள்ளுவர் வழி நிற்பவர்
இ)நிற்பவர் சாத்தனார் விழி வள்ளுவர்
ஈ)நிற்பவர் வழி வள்ளுவர் சாத்தனார்
விடை : ஆ)சாத்தனார் வள்ளுவர் வழி நிற்பவர்

36.தைத்திங்கள் - பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

37.நெல்லை - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)இடப்பெயர்

38.ஞாயிற்றுக்கிழமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)பொருட் பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)காலப்பெயர்

39.நன்று - பெயர்ச் சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : ஆ)பண்புப்பெயர்

40.சதுரம் - பெயர்ச் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை தேர்ந்தெடுக்க
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்




No comments:

Post a Comment