SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

44.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.தொடரும் தொடர்பும் அறிதல்
கல்வியில் பெரியவர்
அ)இளங்கோவடிகள்
ஆ)கம்பர்
இ)திருவள்ளுவர்
ஈ)சேக்கிழார்
விடை : ஆ)கம்பர்

42.'செந்நாப்போதார்" என அழைக்கப்படும் சான்றோர்
அ)திருவள்ளுவர்
ஆ)இளங்கொவடிகள்
இ)கம்பர்
ஈ)செயங்கொண்hடார்
விடை : அ)திருவள்ளுவர்

43.செய்தான் என்ற வினைமுற்றை வினையாலணையும் பெயராக்கி எழுதுக
அ)செய்து
ஆ)செய்கிறான்
இ)செய்தவன்
ஈ)செய்யாநின்றான்
விடை : இ)செய்தவன்

44.கண்டு என்ற வினையெச்சத்தை வினைமுற்றாக்கி எழுதுக
அ)கண்ட
ஆ)கண்டான்
இ)காண்
ஈ)காண்டவன்
விடை : ஆ)கண்டான்

45.வென்றான் உதிர்சொல் தருக
அ)தோற்றான்
ஆ)அடைந்தான்
இ)பார்த்தான்
ஈ)கண்டான்
விடை : அ)தோற்றான்

46.மலர்ப் பாதம் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
அ)உவமைத்தொகை
ஆ)உம்மைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : அ)உவமைத்தொகை

47.பெயர் சொல்லின் வகை அறிக கொம்புவு
அ)சினைப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)தொழிற்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : அ)சினைப்பெயர்

48.பெயர்ச் சொல்லின் வகை அறிக: இந்தியா
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

49.எதிர்ச்சொல் தேர்க: 'எளிது"
அ)இனிது
ஆ)சிறிது
இ)உயர்ந்தது
ஈ)அரிது
விடை : ஈ)அரிது

50.எதிர்ச்சொல் எழுதுக: 'இயற்கை"
அ)கொடியது
ஆ)எளியது
இ)செயற்கை
ஈ)பகைமை
விடை : இ)செயற்கை



No comments:

Post a Comment