TNPSC பொதுத்தமிழ்
21.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஆல் ஆள் ஆழ்
அ)மனிதன் மூழ்கு ஆலமரம்
ஆ)மூழ்கு ஆலமரம் மனிதன்
இ)ஆலமரம் மனிதன் மூழ்கு
ஈ)மனிதன் மூழ்கு ஆலமரம்
விடை : இ)ஆலமரம் மனிதன் மூழ்கு
22.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
செரித்தல் செறித்தல்
அ)சீரணமாதல் - திணித்தல்
ஆ)ஏற்றுக் கொள்ளல் - தளைத்தல்
இ)நீக்குதல் - திணித்தல்
ஈ)சீரணமாதல் - நெருக்குதல்
விடை : ஈ)சீரணமாதல் - நெருக்குதல்
23.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
உறை உரை
அ)விளக்கம் கூறு - தங்கு
ஆ)போதல் -இருத்தல்
இ)எழுதுதல் - பேசுதல்
ஈ)தங்கு - விளக்கம் கூறு
விடை : ஈ)தங்கு - விளக்கம் கூறு
24.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
பரவை பறவை
அ)பருந்து - கப்பல்
ஆ)கடல் - காகம்
இ)முயல் - ஒடம்
ஈ)எலி - புறா
விடை : ஆ)கடல் - காகம்
25.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
ஒரு ஒறு
அ)ஒருமை - பிழை
ஆ)ஒன்று - விலகு
இ)எண் - தவறு
ஈ)ஒன்று - தண்டி
விடை : ஈ)ஒன்று - தண்டி
26.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கனை கணை
அ)கனைத்தல் - வளையம்
ஆ)ப்பிடுதல் - வில்
இ)குரல் ஒலி - அம்பு
ஈ)அழைத்தல் - சொல்
விடை : இ)குரல் ஒலி - அம்பு
27.ஒலி வேறுபாடற்ந்து சரியான பொருளை தருக
மனம் மணம்
அ)உடல் உள்ளம்
ஆ)நன்மை பெருமை
இ)உள்ளம் வாசனை
ஈ)சொல் செயல்
விடை : இ)உள்ளம் வாசனை
28.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
காண் கான்
அ)தூரம் ஈரம்
ஆ)பார் மணம்
இ)காணம் கானம்
ஈ)கண் மண்
விடை : ஆ)பார் மணம்
29.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தருக
கோல் கோள்
அ)ஊன்றுகோல் கொல்லுதல்
ஆ)கொல்லுதல் ஊன்றுகோல்
இ)கொல்லுதல் புறங்றுதல்
ஈ)ஊன்றுகோல் புறங்றல்
விடை : ஈ)ஊன்றுகோல் புறங்றல்
30.ஒரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை தருக 'பா"
அ)பால்
ஆ)பார்
இ)பாடல்
ஈ)பாடு
விடை : இ)பாடல்
No comments:
Post a Comment