TNPSC பொதுத்தமிழ்
21.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கம்பராமாயணம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)பிள்ளைத்தமிழ்
ஈ)மணிமேகலை
விடை : இ)பிள்ளைத்தமிழ்
22.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அகநானூறு
ஆ)புறநானூறு
இ)பதிற்றுப்பத்து
ஈ)திருமுருகாற்றுப்படை
விடை : ஈ)திருமுருகாற்றுப்படை
23.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கூகை
ஆ)மயில்
இ)கோழி
ஈ)சிங்கம்
விடை : ஈ)சிங்கம்
24.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆண்
ஆ)பெண்
இ)குரங்கு
ஈ)குழந்தை
விடை : இ)குரங்கு
25.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)காரைக்கால் அம்மையார்
ஆ)ஆண்டாள்
இ)மங்கையர்க்கரசி
ஈ)பாண்டியன் நெடுஞ்செழியன்
விடை : ஈ)பாண்டியன் நெடுஞ்செழியன்
26.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மலர்
ஆ)அலர்
இ)அரும்பு
ஈ)கரும்பு
விடை : ஈ)கரும்பு
27.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மங்கை
ஆ)மடந்தை
இ)அரிவை
ஈ)கிழவன்
விடை : ஈ)கிழவன்
28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆடு
ஆ)மாடு
இ)குதிரை
ஈ)தவளை
விடை : ஈ)தவளை
29.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வீரம்
ஆ)கோழை
இ)மறம்
ஈ)வலி
விடை : ஆ)கோழை
30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மார்கழி
ஆ)யாமம்
இ)வைகறை
ஈ)ஏற்பாடு
விடை : அ)மார்கழி
No comments:
Post a Comment