SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, August 9, 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.தடக்கை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பெயர்ச்சொல்
ஆ)இடப்பெயர்
இ)உரிச்சொல் தொடர்
ஈ)உருவகம்
விடை : அ)பெயர்ச்சொல்

22.ஒஒதல் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)செய்யுளிசை அளபெடை
ஆ)இன்னிசை அளபெடை
இ)சொல்லிசை அளபெடை
ஈ)வினைமுற்று
விடை : அ)செய்யுளிசை அளபெடை

23.காட்சியவர் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)பண்புப் பெயர்
விடை : இ)வினையாலணையும் பெயர்

24.வாழ்க - எனபதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)காலப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)வினையாலணையும் பெயர்
ஈ)பண்புப் பெயர்
விடை : ஈ)பண்புப் பெயர்

25.ஞானக்கண் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
அ)உருவகம்
ஆ)உவமைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)வினைத்தொகை
விடை : அ)உருவகம்

26.விடைக்கேற்ற வினைவைத் தேர்ந்தெடு
பழமையான சித்த மருத்துவ முறையில்
தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது
அ)சித்த மருத்துவம் பழமையானதா?
ஆ)தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறது?
இ)சித்த மருத்துவத்தின் சிறப்பு யாது?
ஈ)தமிழ்நாடு சிறக்கப் காரணம் என்ன?
விடை : ஆ)தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறது?

27. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு?
குறுந்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று
அ)எட்டுத்தொகை நூல்கள் யாவை?
ஆ)குறுந்தொகை அக இலக்கியமா?
இ)குறுத்தொகையின் ஆசரிரியர் யார்?
ஈ)குறுந்தொகை எந்த நூல்களுள் ஒன்று?
விடை : ஈ)குறுந்தொகை எந்த நூல்களுள் ஒன்று?

28.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பெட்டிக்குள் பணம் இருக்கிறது
அ)பெட்டிக்குள் என்ன இருக்கிறது?
ஆ)பெட்டிக்குள் பணம் இருக்கிறதா?
இ)பணம் எதற்குள் இருக்கிறது?
ஈ)பெட்டிக்குள் இருப்பது என்ன?
விடை : அ)பெட்டிக்குள் என்ன இருக்கிறது?

29.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு ?
பாலை நிலத்தில சிதறிக் கிடப்பவை, கோடை வெம்மையால் கணுக்கள் வெடித்த மூங்கில்களிலிருந்து தெநறித்த முத்துக்களாகும்
அ)முத்துக்கள் சிதறக் காரணம் யாவை?
ஆ)பாலை நிலத்தில சிதறிக் கிடப்பவை யாவை?
இ)மூங்கிலின் கணுக்கள் கிடப்பவை யாவை?
ஈ)பாலை நிலத்தில முத்துக்கள் சிதறக் காரணமென்ன?
விடை : ஆ)பாலை நிலத்தில சிதறிக் கிடப்பவை யாவை?

30.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு?
காந்தியடிகள் உடைத்தெறிந்தது அடிமைத் தளையை
அ)காந்தியடிகள் உடைந்தெறிந்தது எதை ?
ஆ)அடிமைத்தளையைக் காந்தியடிகள் உடைத்தாரா?
இ)காந்தியடிகளின் புகழுக்குக் காரணம் என்ன?
ஈ)அடிமைத்தளையை உடைத்தெறிந்தது யார்?
விடை : அ)காந்தியடிகள் உடைந்தெறிந்தது எதை ?




No comments:

Post a Comment