SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 3, 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.ஒருமை - பன்மை பிழையற்ற தொடர் அறிக
அ)நானும் நீயும் வந்தேன்
ஆ)நானும் நீயும் வந்தனர்
இ)நானும் நீயும் வந்தோம்
ஈ)நானும் நீயும் வந்தோன்
விடை : இ)நானும் நீயும் வந்தோம்

62. சரியான மரபுப் பெயர் எது?
அ)அணிற்பிள்ளை
ஆ)மான்குட்டி
இ)சிங்கக்கன்று
ஈ)நாய்க் குருளை
விடை : அ)அணிற்பிள்ளை

63. மரபுப் பிழையற்ற தொடர் எது?
அ)மயில் கூவும்
ஆ)மயில் கீச்சிடும்
இ)மயில் அகவும்
ஈ)மயில் கத்தும்
விடை : இ)மயில் அகவும்

64. மரபுப் பிழைகள் நீங்கியது எது?
அ)தென்ன ஒலை
ஆ)னெ;னங்கீற்று
இ)தென்ன இலை
ஈ)தென்னந்தளிர்
விடை : அ)தென்ன ஒலை

65.பிறமொழிச் சொற்களை நீக்கிய தொடர் தேர்க
அ)பஜாரில் தேனீர் குடித்தேன்
ஆ)கடை வீதியில் தேனீர் அருந்தினேன்
இ)பஜாரில் டீ குடித்தேன்
ஈ)கடை வீதியில் டீ அருந்தினேன்
விடை : ஆ)கடை வீதியில் தேனீர் அருந்தினேன்

66.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைத் தேர்க
அ)கோயிலுக்குக் கும்பாயிஷேகம் நடைபெற்றது
ஆ)கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது
இ)கோயிலுக்குக் கும்பாபிசேகம் நடைபெற்றது
ஈ)கோயிலுக்குக் கும்பாயிஸேகம் நடை பெற்றது
விடை : ஆ)கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது

67.பிறமொழிச் சொல் இல்லாத வாக்கியம்
அ)கவிதா கடையில் புக் வாங்கினாள்
ஆ)கவிதா அங்காடியில் புத்தகம் வாங்கினாள்
இ)கவிதா ஷாப்பில் புத்தகம் வாங்கினாள்
ஈ)கவிதா ஸ்டோரில் புத்தகம் வாங்கினாள்
விடை : ஆ)கவிதா அங்காடியில் புத்தகம் வாங்கினாள்

68.பிறமொழிச் சொல் இல்லாத வாக்கியம்
அ)காவலர் திருடனைப் பிடித்தார்
ஆ)போலீஸ் திருடனைப் பிடித்தார்
இ)காவலர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்
ஈ)பெரிய அறிவியல்
விடை : அ)காவலர் திருடனைப் பிடித்தார்

69.'பொலிட்டிக்கல் சயின்ஸ்" என்பதற்க நிகரான தமிழ்ச்சொல்
அ)அரசியல் அறிழவியல்
ஆ)அடிப்படை அறிவியல்
இ)அனுபவ அறிவியல்
ஈ)பெயரி அறிவியல்
விடை : அ)அரசியல் அறிழவியல்

70.ரிஜிஸ்ட்டர் போஸ்ட் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்
அ)பதிவு அஞ்சல்
ஆ)பதிவுக் கட்டணம்
இ)பதிவு போஸ்ட்
ஈ)பதிவுப் பணம்
விடை : அ)பதிவு அஞ்சல்




No comments:

Post a Comment