SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, August 13, 2016

43.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சேரன்
ஆ)பேகன்
இ)சோழன்
ஈ)பாண்டியன்
விடை : ஆ)பேகன்

12.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இயற்றிமிழ்
ஆ)இசைத்தமிழ்
இ)அறிவியல் தமிழ்
ஈ)நாடகத் தமிழ்
விடை : இ)அறிவியல் தமிழ்

13.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மீன் கொடி
ஆ)புலிக்கொடி
இ)விற்கொடி
ஈ)அரவக் கொடி
விடை : ஈ)அரவக் கொடி

14.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வெண்பா
ஆ)கலிப்பா
இ)ஆசிரியப்பா
ஈ)கடமைப்பா
விடை : ஈ)கடமைப்பா

15.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)மருதம்
ஈ)புறநானூறு
விடை : ஈ)புறநானூறு

16.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வெட்சி
ஆ)பொதுவியல்
இ)குறிஞ்சி
ஈ)பாடாண்
விடை : இ)குறிஞ்சி

17.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அரிவை
ஆ)காளை
இ)பெதும்பை
ஈ)மங்கை
விடை : ஆ)காளை

18.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தூது
ஆ)குயில்பாட்டு
இ)உலா
ஈ)பள்ளு
விடை : ஆ)குயில்பாட்டு

19.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)கலித்தொகை
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

20.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மல்லிகை
ஆ)முல்லை
இ)தங்கம்
ஈ)தாமரை
விடை : இ)தங்கம்




No comments:

Post a Comment