TNPSC பொதுத்தமிழ்
11.வளைந்து - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)வளையா
ஆ)வளைந்து
இ)வளை
ஈ)வளைத்து
விடை : இ)வளை
12. பிடித்தது - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)பிடி
ஆ)பிடித்தல்
இ)பிடித்த
ஈ)பிடித்து
விடை : அ)பிடி
13.தொடாதே - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)தொடா
ஆ)தொடு
இ)தொடத
ஈ)தொடும்
விடை : ஆ)தொடு
14.ஒடிந்தது - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)ஒடிந்த
ஆ)ஒடிந்து
இ)ஒடி
ஈ)ஒடித்தல்
விடை : இ)ஒடி
15.பாடியது - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)பாடுதல்
ஆ)பாடிய
இ)பாடு
ஈ)பாடி
விடை : இ)பாடு
16.பட்டியல் I- ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிழயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல - II
நூல் நூலாசிரியர்
1.உரிமை வேட்டை அ.அப்பர்
2.கந்தர் கலிவெண்பா ஆ.மாணிக்கவாசகர்
3.தேவாரம் இ.திரு.வி.க
4.திருவாசகம் ஈ.குமரகுரபரர்
அ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
17.பட்டியல் -I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிழயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல - II
நூல் நூலாசிரியர்
1.ஏரெழுபது அ.கவிக்கோ அப்துல் ரகுமான்
2.இரட்சணியக்குறள்ஆ.தாராபாரதி
3.பால்வீதி இ.கம்பர்
4.புதிய வடியல்கள் ஈ.கிருட்டிணப்பிள்ளை
அ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
18.பட்டியல் -I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிழயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I பட்டியல - II
நூல் நூலாசிரியர்
1.திருவாய்மொழி அ.கண்ணதாசன்
2.இயேசு காவியம் ஆ.பாரதிதாசன்
3.அழகின் சிரிப்பு இ.பாரதியார்
4.பாஞ்சாலி சபதல் ஈ.நம்மாழ்வர்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-ஆ)(4-இ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
விடை : இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
19.பட்டியல் -I ல் உள்ள நூல்களை பட்டியல் II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிழயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்- I பட்டியல - II
நூல் நூலாசிரியர்
1.கிரணம் அ.மரம்
2.புள் ஆ,மலர்
3.தரு இ.பறவை
4.அலர் ஈ.ஒளிக்கதிர்
அ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
20.பட்டியல் -I ல் உள்ள நூல்களை பட்டியல்- II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிழயீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்- I பட்டியல - II
நூல் நூலாசிரியர்
1.குன்றம் அ.அடைக்கலம்
2.சரணம் ஆ.விசிறி
3.சாமரம் இ.பேய்
4.அலகை ஈ.மலை
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
No comments:
Post a Comment