TNPSC பொதுத்தமிழ்
11.'அடித்தான்"- இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)அடிக்க
ஆ)அடி
இ)அடித்த
ஈ)அடித்து
விடை : ஆ)அடி
12.'கற்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)கற்று
ஆ)கல்
இ)கற்றல்
ஈ)கற்ற
விடை : ஆ)கல்
13.'எழுந்தனள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை; காண்க
அ)எழு
ஆ)எழுதல்
இ)எழுது
ஈ)எழுதுதல்
விடை : அ)எழு
14.'அமாந்தார்"- இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)அமர்ந்த
ஆ)அமர்ந்து
இ)அமர்தல்
ஈ)அமர்
விடை : ஈ)அமர்
15.'துயின்றாள்" - இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
அ)துயிலும்
ஆ)துயில்
இ)துயின்ற
ஈ)துயில
விடை : ஆ)துயில்
16.பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.குயில்பாட்டு அ.பாரதிதாசன்
2.இருண்ட வீடு ஆ.நாமக்கல் கவிஞர்
3.கொய்யாக்கனி இ.பாரதியார்
4.தமிழன் இதயம் ஈ.பெருஞ்சித்திரனார்
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
7.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.கீதை மொழிபெயர்ப்பு அ.வாணிதாசன்
2.குடும்ப விளக்கு ஆ.பாரதியார்
3.கொடிமுல்லை இ.தமிழ் ஒளி
4.வீராயி ஈ.பாரதிதாசன்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
இ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
18.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள கறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.நந்திக் கலம்பகம் அ.திருவள்ளுவர்
2.மணிமேகலை ஆ,ஆசிரியர் பெயர் தெரியவில்லை
3.குற்றாலக் குறவஞ்சி இ.திரிகூட இராசப்பக் கவிராயர்
4.திருக்குறள் ஈ.சீத்தலைச்சாத்தனார்
அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஈ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
19.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.திங்கள் அ.நட்சத்திரம்
2.வேந்தர் ஆ.ஆகாயம்
3.விண்மீன் இ.மாதம்
4.வானம் ஈ.அரசர்
அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
ஈ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
விடை : அ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
20.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள கறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் - I பட்டியல் - II
1.புனல்கள் அ.சோலைகள்
2.பொழில்கள் ஆ.நீர்நிலைகள்
3.சாரல் இ.மாலை
4.ஆரம் ஈ.மலை
அ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
விடை : ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
No comments:
Post a Comment