SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.நண்பர் எதிர்சொல் தருக
அ)உறவினர்
ஆ)எதிரி
இ)உற்றார்
ஈ)பகைவர்
விடை : ஈ)பகைவர்

22.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறியவர்
அ)இளங்கொவடிகள்
ஆ)கம்பர்
இ)கணியன் பூங்குன்றனார்
ஈ)சேக்கிழார்
விடை : இ)கணியன் பூங்குன்றனார்

23.வழுஉச சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடு
அ)நிலவு
ஆ)கயிறு
இ)குடிக்கூலி
ஈ)சீயக்காய்
விடை : ஈ)சீயக்காய்

24.ஆஸ்பிட்டல் (Hospital) இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக
அ)ஆஸ்பத்திரி
ஆ)மருத்துவமனை
இ)பரிசோதிக்கும் இடம்
ஈ)வைத்தியம் செய்யும் இடம்
விடை : ஆ)மருத்துவமனை

25.பட்டியல் - i ஐ பட்டியல் - ii உடன் பொருத்தி ,கீழே கொடுக்கபட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் ஐ   பட்டியல் ஐஐ
1.திருக்குறள்    அ.திருத்தக்க தேவர்
2.சிலப்பதிகாரம்  ஆ.திருவள்ளுவர்
3.மணிமேகலை   இ.இளங்கோவடிகள்
4.சீவக சிந்தாமணி ஈ.சீத்தலைசாத்தனார்
அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-அ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-இ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : அ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)

26.பட்டியல் I , பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் ஐ   பட்டியல் ஐஐ
1.சிந்தை     அ.செல்வம்
2.ஆதி       ஆ.மனம்
3.திரு       இ.உலகம்
4.ஞாலம்     ஈ.முதல்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
விடை : அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)

27.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)தன் வாயாற் கெடும் நுணலும்
ஆ)வாயாற் கெடும நுணலும் தன்
இ)நுணலும் தன் வாயாற் கெடும்
ஈ)கெடும் தன் வாயாற் நுணலும்
விடை : இ)நுணலும் தன் வாயாற் கெடும்

28.வழுஉச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்க
அ)சாம்பிள்ளை என்றாலும ஆம்பிள்ளளை
ஆ)சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை
இ)சாண்பிள்ளை என்றாலும ஆம்பிள்ளை
ஈ)சாம்பிள்ளை எ;றாலும் ஆண்பிள்ளை
விடை : ஆ)சாண்பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை

29.வழுஉச் சொற்களi நீக்கிய தொடரைக் காண்க
அ)ஐந்து வயதுக் குழைந்தை
ஆ)அஞ்சு வயசுக் குழைந்தை
இ)ஐந்து வயசுக் குழந்தை
ஈ)ஐந்து வயதக் குழந்தை
விடை : ஈ)ஐந்து வயதக் குழந்தை

30.வழுஉச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்க
அ)வெங்கலக் கடையில யானை பூந்தது
ஆ)வெங்கலக் கடையில யானை புகுந்தது
இ)வெண்கலக் கலையில யாணை பூந்தது
ஈ)வெண்கலக் கடையிழல யானை புகந்தது
விடை : ஈ)வெண்கலக் கடையிழல யானை புகந்தது



No comments:

Post a Comment