TNPSC பொதுத்தமிழ்
1.சொல்லுதல் இலக்கணக் குறிப்பறிக
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ)தொழிற்பெயர்
ஈ)வினைத்தொகை
விடை : இ)தொழிற்பெயர்
2.ஞாலம் இலக்கணக் குறிப்பறிக
அ)வினையெச்சம்
ஆ)இடவாகு பெயர்
இ)வினைமுற்று
ஈ)காலவாகு பெயர்
விடை : ஆ)இடவாகு பெயர்
3.பெயர்ச் சொல்லின் வகை அறிக - நல்லன்
அ)இடப் பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப் பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : இ)குணப் பெயர்
4.பெயர்ச்சொல்லின் வகையறிக - மதுரை
அ)சினைப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)குணப்பெயர்
ஈ)இடப்டபெயர்
விடை : ஈ)இடப்டபெயர்
5. பூ இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
6. நீளம் இச்சொல் எந்தப் பெயரைச் சார்ந்தது?
அ)குணப்பெயர்
ஆ)பொருட்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : அ)குணப்பெயர்
7.பெயர்ச்சொல்லின் வகையறிக - ஊதியம்
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)குணப் பெயர்
ஈ)காலப் பெயர்
விடை : அ)பொருட்பெயர்
8.உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)காலப் பெயர்
ஆ)பொருட் பெயர்
இ)இடப் பெயர்
ஈ)சினைப் பெயர்
விடை : இ)இடப் பெயர்
9.தாமரை என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க
அ)சினைப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)குணப் பெயர்
ஈ)பொருட் பெயர்
விடை : ஈ)பொருட் பெயர்
10.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க - பணிவு
அ)காலப் பெயர்
ஆ)இடப் பெயர்
இ)சினைப் பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
No comments:
Post a Comment