SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, August 10, 2016

42.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.மரபுப் பிழை நீங்கிய தொடர் எது?
அ)முருங்கையிலை பனந்தழை
ஆ)முருங்கைக் கீரை பனை ஒலை
இ)முருங்கைத் தழை பனங்கீற்று
ஈ)முருங்கை ஒலை பன ஒலை
விடை : ஆ)முருங்கைக் கீரை பனை ஒலை

12.மரபுப் பிழைகளை நீக்குக
அ)ஆட்டுப்பாகன்
ஆ)ஆட்டிடையன்
இ)ஆடு மேய்ப்பேன்
ஈ)ஆட்டுக்காவலன்
விடை : ஆ)ஆட்டிடையன்

13.மரபுப் பிழைகளை நீக்குக.
அ)ஆட்டுப்பாகன்
ஆ)ஆட்டிடையன்
இ)ஆடு மேய்ப்போன்
ஈ)ஆட்டுக்காவலன்
விடை : ஈ)ஆட்டுக்காவலன்

14.மரபுப் பிழை இல்லாத தொடரைக் கண்டறிக சாலையில் இடது பக்கம் நட
அ)சாலையில் இடப் பக்கம் நட
ஆ)சாலையில் இடது பக்கம் நட
இ)காலையில் இடது பக்கம் நட
ஈ)சாலையில் இடது பக்கம் நட
விடை : அ)சாலையில் இடப் பக்கம் நட

15.வழூஉச் சொற்கள் முழுதிருத்தம் பெற்ற வாக்கியத்தைத தோந்தெடு
அ)இந்த வூட்டுக்கு குடக்ல் என்ன?
ஆ)இந்த வூட்டுக்கு வாடகை என்ன?
இ)இந்த வீட்டிற்கு குடக்லி என்ன?
ஈ)இந்த வீட்டிற்கு குடிக்லி என்ன?
விடை : ஈ)இந்த வீட்டிற்கு குடிக்லி என்ன?

16.வழூஉச் சொற்கள் முழுதிருத்தம் பெற்ற வாக்கியத்தைத தேர்ந்தெடு
அ)பூந்தோப்பில் தென்றல் அடிக்கவில்லை வாடை தேர்ந்தெடு
ஆ)பூந்தோட்டத்தில தென்றல் வீசவில்லை வாடை வீசியது
இ)பூந்தோப்பில் தென்றல் அடிக்கவில்லை வாடை அடித்தது
ஈ)பூந்தோட்டத்தில் தென்றல் வீசவில்லை வாடை வீசியது
விடை : ஈ)பூந்தோட்டத்தில் தென்றல் வீசவில்லை வாடை வீசியது

17.வழூஉச் சொற்கள் முழுதிருத்தம் பெற்ற வாக்கியத்தைத தேர்ந்தெடு
அ)நண் செய்
ஆ)நல்ல செய்
இ)நன் செய்
ஈ)நள்ள செய்
விடை : இ)நன் செய்

18.வழூஉச் சொற்களை நீக்குதல் தலகாணிய  தாவாரத்தில் வச்சேன்
அ)தலையணையைத் தாவாரத்தில் வச்சேன்
ஆ)தலையணையைத் தர்வாரத்தில வைத்தேன்
இ)தலகாணியைத் தாழிவாரத்தில வைத்தேன்
ஈ)தலை அணியைத் தாழிவாரத்தில் வைத்தேன்
விடை : ஆ)தலையணையைத் தர்வாரத்தில வைத்தேன்

19.வழூஉச் சொற்களை நீக்குக
அ)அவரக்காய் எனக்கு உசிர்
ஆ)அவர் அக்காய் எனக்கு உசுரு
இ)அவரைக்காய் என்றாலே எனக்கு உயிர்
ஈ)அவரக்கா நேக்கு உயிர்
விடை : இ)அவரைக்காய் என்றாலே எனக்கு உயிர்

20.வழூஉச் சொற்களை நீக்குக
அ)யான் கவிஞன் நீக்குக
ஆ)யான் கவிஞன் அல்லேன்
இ)யான் கவிஞன் இலையால் கீற்று முடைந்தான்
ஈ)தென்னை ஒலையால் கீற்று முடைந்தான்
விடை : ஆ)யான் கவிஞன் அல்லேன்



No comments:

Post a Comment