TNPSC பொதுத்தமிழ்
11.'அம்மையே"என சிவானால் அழைக்கப்பட்டவர்
அ)ஒளவையார்
ஆ)திலகவதியார்
இ)ஒக்கூர் மாசாத்தியார்
ஈ)காரைக்கால அம்மையார்
விடை : ஈ)காரைக்கால அம்மையார்
12.'நாலடி நானூறு" எனப்போற்றப்படும் நூல்
அ)நான்மணிக்கடிகை
ஆ)இனியவை நாற்பது
இ)நாலடியார்
ஈ)திரிகடுகம்
விடை : இ)நாலடியார்
13.'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில உதிரம் கொட்டுதடி" இத் தொடரை எழுதியவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)அறிஞர் அண்ணா
ஈ)புதுமைப்புத்தன்
விடை : ஆ)பாரதியார்
14.ஆதி உலா என்று அழைக்கப்படும் நூல்
அ)திருமந்திரம்
ஆ)திருக்கயிலாய ஞான உலா
இ)அகத்தியம்
ஈ)சித்தர் பாடல்கள்
விடை : ஆ)திருக்கயிலாய ஞான உலா
15.பிரித்து எழுதுக எல்லாந் தலை
அ)எல்லாம் + தலை
ஆ)எ + ஆம் + தலை
இ)எல்லா + தலை
ஈ)எல்லாந் + தலை
விடை : அ)எல்லாம் + தலை
16.பிரித்தெழுதுக 'பூங்குவியல்"
அ)பூ + குவியல்
ஆ)பூங் + குவியல்
இ)பூக்கள் + குவியல்
ஈ)எல்லாந் + தலை
விடை : அ)பூ + குவியல்
17.அவ்வக்காலம் - என்ற சொல் இப்படிப் பிரியும்
அ)அ + அவ் + காலம்
ஆ)அவ் + வக் + காலம்
இ)அவ் + அக் + காலம்
ஈ)அவ் + அவ் + காலம்
விடை : ஈ)அவ் + அவ் + காலம்
18.பிரித்து எழுதுக கருங்கோழி
அ)கரு + கோழி
ஆ)கருமை + கோழி
இ)கார் + கோழி
ஈ)கரும் + கோழி
விடை : ஆ)கருமை + கோழி
19.நாள் + தோறும் - சேர்த்தெழுதுக
அ)நாள்தோறும்
ஆ)நாட்தோறும்
இ)நாடோறும்
ஈ)நாளைதோறும்
விடை : இ)நாடோறும்
20.எதிர்ச்சொல் தருக 'எதிரி"
அ)நண்பர்
ஆ)உற்றார்
இ)உறவினர்
ஈ)பகைவர்
விடை : அ)நண்பர்
No comments:
Post a Comment