SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, August 4, 2016

41.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பசுமை
ஆ)அன்பு
இ)வெண்மை
ஈ)செம்மை
விடை : ஈ)செம்மை

12.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)ஆலயம் தொழுவது சாலவும நன்று
ஆ)தொழுவது ஆலயம் சாலவும் நன்று
இ)சாலவும் நன்று தொழுவது ஆலயம்
ஈ)சாலவும் ஆலயம் தொழுவது நன்று
விடை : அ)ஆலயம் தொழுவது சாலவும நன்று

13.முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க
அ)செல்வத்துள் செவிச் செல்வம் செல்வம்
ஆ)செல்வம் செவி செல்வத்துள் செல்வம்
இ)செவிச் செல்வம் சேல்வம் செல்வத்தள்
ஈ)செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
விடை : ஈ)செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

14.ஒருமை, பன்மை,பிழையற்றதைத் தேர்க
அ)ஒவியர் படத்தை வரைந்தனர்
ஆ)ஒவியர் படத்தை வரைந்தது
இ)ஒவியர் படத்தை வரைந்தார்
ஈ)ஒவியர் படத்தை வரைந்தான்
விடை : இ)ஒவியர் படத்தை வரைந்தார்

15.தமிழ்ச்சொல்லைக் கண்டறிக
அ)பாக்ஸ்
ஆ)ஹாஸ்பிடல்
இ)கியூ
ஈ)தொழில்
விடை : ஈ)தொழில்

16.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஐந்து
ஆ)ஏழு
இ)செம்மை
ஈ)ஒன்பது
விடை : இ)செம்மை

17.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சீறாப்புராணம்
ஆ)தேம்பாவணி
இ)பெரியபுராணம்
ஈ)கம்பர்
விடை : ஈ)கம்பர்

18.உலகப் பொதுமறை என அழைக்கப்படும் நூல்
அ)சீறாப்புராணம்
ஆ)பெரியபுராணம்
இ)தேம்பாவணி
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

19.தேம்பாவணி என்ற நூலின் ஆசிரியர்
அ)கவிமணி
ஆ)உமறுப்புலவர்
இ)புலவர் குழந்தை
ஈ)வீரமாமுனிவர்
விடை : ஈ)வீரமாமுனிவர்

20.தமிழ்ச் தென்றல் எனப் போற்றப்பெறும் சான்றோர்
அ)பாரதியார்
ஆ)கவிமணி
இ)திரு.வி.க
ஈ)பாரதிதாசன்
விடை : இ)திரு.வி.க




No comments:

Post a Comment