TNPSC பொதுத்தமிழ்
91.எதிர்ச்சொல் தருக: "அரிய"
அ)கடினமான
ஆ)சிறிய
இ)எளிய
ஈ)பெரிய
விடை : இ)எளிய
92.எதிர்ச்சொல் தருக: "நேயம்"
அ)பகை
ஆ)நேசம்
இ)நட்பு
ஈ)நட்டல்
விடை : அ)பகை
93.எதிர்ச்சொல் தருக: "பட்டறிவு"
அ)நல்லறிவு
ஆ)கெட்டறிவு
இ)நூலறிவு
ஈ)தீயறிவு
விடை : ஈ)தீயறிவு
1.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நாற்காலி
ஆ)முக்காலி
இ)திரிகடுகம்
ஈ)கண்ணக்கட்டி
விடை : ஈ)கண்ணக்கட்டி
2.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நாலடியார்
ஆ)நான்மணிக்கடிகை
இ)திரிகடுகம்
ஈ)பரிபாடல்
விடை : ஈ)பரிபாடல்
3.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆடுகொடி
ஆ)கொள்பூ
இ)உண்குழவி
ஈ)வெஞ்சுடர்
விடை : ஈ)வெஞ்சுடர்
4.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)இந்து
ஆ)திங்கள்
இ)மதி
ஈ)ஞாயிறு
விடை : ஈ)ஞாயிறு
5.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சால
ஆ)தவ
இ)குறை
ஈ)உறு
விடை : ஆ)தவ
6.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சோனியா சாந்தி
ஆ)ஜெயலலிதா
இ)மம்தா பானர்ஜி
ஈ)அன்னை தெரசா
விடை : ஈ)அன்னை தெரசா
7.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆடி
ஆ)மார்ச்
இ)புரட்டாசி
ஈ)தை
விடை : ஆ)மார்ச்
8.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)ஆறு
ஆ)கடல்
இ)குளம்
ஈ)வானம்
விடை : ஈ)வானம்
9.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பசு
ஆ)புலி
இ)சிங்கம்
ஈ)கரடி
விடை : அ)பசு
10.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கம்பர்
ஆ)சேக்கிழார்
இ)ஒளவையார்
ஈ)வள்ளுவர்
விடை : இ)ஒளவையார்
No comments:
Post a Comment